முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்
தொகுதி 4 வினாத்தாள் 2012
2012 · G4
மொத்தம் 200 கேள்விகளில் 101 முதல் 108 வரை
எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:
கேள்வி எண் 101
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி : கூற்று (A) : திருக்குறளை எழுதியவர் திருவள்ளுவர். காரணம் (R) : ஒரு செய்தியைத் தெளிவாகத் தெரிவிக்கும் வாக்கியம் செய்தி வாக்கியம். கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு :
- A. (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
- B. (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
- C. (A) சரி, ஆனால் (R) தவறு
- D. (A) தவறு, ஆனால் (R) சரி.
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
தற்காலிக விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 53, question 101; tentative key (booklet tick, no final key published), S.No. 101: A)
கேள்வி எண் 102
பிரித்து எழுதுக : சின்னாள்
- A. சிறிய + நாள்
- B. சில + நாள்
- C. சின் + நாள்
- D. சிறுமை + நாள்.
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. சில + நாள்
தற்காலிக விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 53, question 102; tentative key (booklet tick, no final key published), S.No. 102: B)
கேள்வி எண் 103
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு : ‘அறந்தலைப்பட்ட நெல்லியம் பசுங்காய்’
- A. பசுங்காய் எது ?
- B. நெல்லியம் - பொருள் கூறு.
- C. நெல்லிக்காயின் குணம் என்ன ?
- D. நெல்லிக்காயை என்ன செய்ய வேண்டும் ?
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. நெல்லிக்காயின் குணம் என்ன ?
தற்காலிக விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 53, question 103; tentative key (booklet tick, no final key published), S.No. 103: C)
கேள்வி எண் 104
பொருந்தாத இணையைக் கண்டறிக :
- A. தமக்கு — மருத்துவர் தாம்
- B. பழம் பகை — நட்பாதலில்
- C. தம் கண்ணிற் — செய்யாறு மாணாவினை
- D. பின்னின்னா — பேதையார் நட்பு.
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. தம் கண்ணிற் — செய்யாறு மாணாவினை
தற்காலிக விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 53, question 104; tentative key (booklet tick, no final key published), S.No. 104: C)
கேள்வி எண் 105
சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக.
- A. கொடியாரை கொலையில் வேந்தொறுத்தல் பைங்கூழ் களைகட் டதனொடு நேர்
- B. கொலையில் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களைகட் டதெனாடு நேர்
- C. களைகட் டதனொடு வேந்தொறுத்தல் பைங்கூழ் கொடியாரை கொலையில் நேர்
- D. வேந்தொறுத்தல் பைங்கூழ் கொடியாரை கொலையில் களைகட் டதெனொடு நேர்.
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. கொலையில் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களைகட் டதெனாடு நேர்
தற்காலிக விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 54, question 105; tentative key (booklet tick, no final key published), S.No. 105: B)
கேள்வி எண் 106
பிரித்து எழுதுக : நன்னூல்
- A. நன் + நூல்
- B. நல்ல + நூல்
- C. நன்மை + நூல்
- D. நல் + நூல்.
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. நன்மை + நூல்
தற்காலிக விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 54, question 106; tentative key (booklet tick, no final key published), S.No. 106: C)
கேள்வி எண் 107
சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக.
- A. தமிழுக்குத் தொண்டு செய்வோன் பாரதிதான் சாவதில்லை தமிழ்த்தொண்டன் செத்ததுண்டோ !
- B. தமிழ்தொண்டன் சாவதில்லை பாரதிதான் செத்துதுண்டோ தமிழுக்குத் தொண்டு செய்வோன் !
- C. தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை தமிழ்த்தொண்டன் பாரதிதான் செத்ததுண்டோ !
- D. தமிழ்த்தொண்டன் பாரதிதான் செத்ததுண்டோ ! தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை தமிழ்த்தொண்டன் பாரதிதான் செத்ததுண்டோ !
தற்காலிக விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 54, question 107; tentative key (booklet tick, no final key published), S.No. 107: C)
கேள்வி எண் 108
‘மறவன்’ — பெயர்ச் சொல்லின் வகை அறிக.
- A. குடிப்பெயர்
- B. கிளைப்பெயர்
- C. காலப்பெயர்
- D. சுட்டுப்பெயர்.
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. குடிப்பெயர்
தற்காலிக விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 55, question 108; tentative key (booklet tick, no final key published), S.No. 108: A)