முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்
தொகுதி 4 வினாத்தாள் 2012
2012 · G4
மொத்தம் 200 கேள்விகளில் 21 முதல் 27 வரை
எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:
கேள்வி எண் 21
கீழ்க்கண்டவைகளை காலமுறைப்படி வரிசைப்படுத்தி எழுதுக : I. புதிய கற்காலம் II. இடைக் கற்காலம் III. செப்புக் காலம் IV. பழைய கற்காலம். இவற்றுள் :
- A. II, III, I மற்றும் IV
- B. IV, II, I மற்றும் III
- C. I, III, II மற்றும் IV
- D. III, I, IV மற்றும் II.
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. IV, II, I மற்றும் III
தற்காலிக விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Knowledge file (questions 1-100), published with the tentative answer key (SGSY page 14, question 21; tentative key (booklet tick, no final key published), S.No. 21: B)
கேள்வி எண் 22
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி : I. அணுசக்தி ஆணையம் ஹோமி ஜெ. பாபா என்பவர் தலைமையில் நிறுவப்பட்டது. நாட்டில் மேற்கொள்ளப்படும் அணுசக்தி நடவடிக்கைகள் குறித்த கொள்கையை இது வகுக்கிறது. II. 1956-ல், முதலாவது அணுசக்தி நிலையம் பம்பாய்க்கு அருகிலுள்ள டிராம்பேயில் அமைக்கப்பட்டு நடைபெறுகிறது. இவற்றுள் எது/எவை சரி :
- A. I மட்டும்
- B. II மட்டும்
- C. I மற்றும் II
- D. I ம் இல்லை II ம் இல்லை.
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. I மற்றும் II
தற்காலிக விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Knowledge file (questions 1-100), published with the tentative answer key (SGSY page 14, question 22; tentative key (booklet tick, no final key published), S.No. 22: C)
கேள்வி எண் 23
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு : பட்டியல் I – பட்டியல் II a) நீதிக்கட்சி b) தேவதாசி முறை c) வைக்கம் வீரர் d) வீரத்தமிழன்னை 1. பெரியார் ஈ. வே. ராமசாமி 2. டாக்டர் எஸ். தருமாம்பாள் 3. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி 4. தியகராய செட்டியார். குறியீடுகள் : a b c d
- A. 4 3 1 2
- B. 1 2 3 4
- C. 2 3 4 1
- D. 4 2 1 3.
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. 4 3 1 2
தற்காலிக விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Knowledge file (questions 1-100), published with the tentative answer key (SGSY page 15, question 23; tentative key (booklet tick, no final key published), S.No. 23: A)
கேள்வி எண் 24
கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருந்தவில்லை ?
- A. போன்ஸ்லே — நாக்பூர்
- B. ஹோல்கார் — இந்தோர்
- C. பேஷ்வா — டில்லி
- D. சிந்தியா — குவாலியர்
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. பேஷ்வா — டில்லி
தற்காலிக விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Knowledge file (questions 1-100), published with the tentative answer key (SGSY page 16, question 24; tentative key (booklet tick, no final key published), S.No. 24: C)
கேள்வி எண் 25
கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருந்தவில்லை ?
- A. சுயராஜ்யக் கட்சி — C. R. தாஸ்
- B. பார்வர்டு பிளாக் — சுபாஷ் சந்திரபோஸ்
- C. முஸ்லீம் லீக் கட்சி — நவாப் சலிமுல்லாகான்.
- D. நீதிக்கட்சி — பெரியார் ஈ.வே.ரா.
விடையும் விளக்கமும்
சரியான விடை: D. நீதிக்கட்சி — பெரியார் ஈ.வே.ரா.
தற்காலிக விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Knowledge file (questions 1-100), published with the tentative answer key (SGSY page 16, question 25; tentative key (booklet tick, no final key published), S.No. 25: D)
கேள்வி எண் 26
கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருந்துகிறது ?
- A. டெல்லி தர்பார் — S. N. பானர்ஜி
- B. அபிநவ பாரத் சங்கம் — சவார்க்கர் சகோதரர்கள்
- C. இந்திய சங்கம் — தாதாபாய் நௌரோஜி
- D. இந்திய பணியாளர் சங்கம் — W. C. பானர்ஜி.
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. அபிநவ பாரத் சங்கம் — சவார்க்கர் சகோதரர்கள்
தற்காலிக விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Knowledge file (questions 1-100), published with the tentative answer key (SGSY page 16, question 26; tentative key (booklet tick, no final key published), S.No. 26: B)
கேள்வி எண் 27
கீழ்க்கண்டவற்றுள் எது சரியாக பொருந்தவில்லை ?
- A. புதிய இராணுவ விதிமுறைகள் — வேலூர் கலகம்
- B. சர் ஜான் கிரடாக் — படைத் தளபதி
- C. வில்லியம் பெண்டிங் பிரபு — சென்னை ஆளுநர்
- D. 4 ம் படைப்பிரிவு கிளர்ச்சியில் ஈடுபட்டது — கலோனல் போர்ப்ஸ்.
விடையும் விளக்கமும்
சரியான விடை: D. 4 ம் படைப்பிரிவு கிளர்ச்சியில் ஈடுபட்டது — கலோனல் போர்ப்ஸ்.
தற்காலிக விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Knowledge file (questions 1-100), published with the tentative answer key (SGSY page 17, question 27; tentative key (booklet tick, no final key published), S.No. 27: D)