முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்
தொகுதி 4 வினாத்தாள் 2012
2012 · G4
மொத்தம் 200 கேள்விகளில் 8 முதல் 14 வரை
எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:
கேள்வி எண் 8
தமிழ்நாட்டில் அதிக காற்றாலை உள்ள மாவட்டங்கள் ?
- A. கன்னியாகுமரி, கோயம்புத்தூர், திருப்பூர்
- B. தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி
- C. நெய்வேலி, காஞ்சிபுரம், சென்னை
- D. கோயம்புத்தூர், ஈரோடு, தர்மபுரி.
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி
தற்காலிக விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Knowledge file (questions 1-100), published with the tentative answer key (SGSY page 7, question 8; tentative key (booklet tick, no final key published), S.No. 8: B)
கேள்வி எண் 9
சந்திராயன் I. உடன் தொடர்புடைய சில அமைப்புகள் கீழே குறிக்கப்பட்டுள்ளன. அவற்றில் எது தவறானது என்பதை குறிப்பிடுக ?
- A. ISRO
- B. BARC
- C. NASA
- D. ONGC.
விடையும் விளக்கமும்
சரியான விடை: D. ONGC.
தற்காலிக விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Knowledge file (questions 1-100), published with the tentative answer key (SGSY page 7, question 9; tentative key (booklet tick, no final key published), S.No. 9: D)
கேள்வி எண் 10
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி : கூற்று (A) : சனிக்கோள் தண்ணீரில் போடும்பொழுது மிதக்கும். காரணம் (R) : சனிக்கோளின் ஒப்படர்த்தி ஒன்றைவிட குறைவு. கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு :
- A. (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
- B. (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
- C. (A) சரி, ஆனால் (R) தவறு
- D. (A) தவறு, ஆனால் (R) சரி.
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
தற்காலிக விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Knowledge file (questions 1-100), published with the tentative answer key (SGSY page 7, question 10; tentative key (booklet tick, no final key published), S.No. 10: A)
கேள்வி எண் 11
வீட்டில் பயன்படுத்தப்படும் 40 வாட் குழல் விளக்குக்கு எவ்வளவு மின்னோட்டம் செலவிடப்படுகிறது ?
- A. 0.2 ஆம்பியர்
- B. 0.5 ஆம்பியர்
- C. 1 ஆம்பியர்
- D. 5.75 ஆம்பியர்.
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. 0.2 ஆம்பியர்
தற்காலிக விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Knowledge file (questions 1-100), published with the tentative answer key (SGSY page 8, question 11; tentative key (booklet tick, no final key published), S.No. 11: A)
கேள்வி எண் 12
இந்தியாவில் தும்பா புவிநடுவரை ராக்கெட் ஏவுதளம் எங்குள்ளது ? I. பெங்களூர் II. ஸ்ரீ ஹரிக்கோட்டா III. மகேந்திரகிரி IV. திருவனந்தபுரம். இவற்றுள் :
- A. III மட்டும்
- B. I மட்டும்
- C. IV மட்டும்
- D. II மட்டும்.
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. IV மட்டும்
தற்காலிக விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Knowledge file (questions 1-100), published with the tentative answer key (SGSY page 8, question 12; tentative key (booklet tick, no final key published), S.No. 12: C)
கேள்வி எண் 13
கீழ்க்காணும் வரிகளில் எது நேர்முக வரி அல்ல என்பதை குறிப்பிடுக ?
- A. வருமான வரி
- B. விற்பனை வரி
- C. வெகுமதி வரி
- D. சொத்து வரி.
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. விற்பனை வரி
தற்காலிக விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Knowledge file (questions 1-100), published with the tentative answer key (SGSY page 9, question 13; tentative key (booklet tick, no final key published), S.No. 13: B)
கேள்வி எண் 14
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு : பட்டியல் I – பட்டியல் II a) தங்க கழுத்துப்பட்டை பணியாளர்கள் b) வெள்ளை கழுத்துப்பட்டை பணியாளர்கள் c) சிவப்பு கழுத்துப்பட்டை பணியாளர்கள் d) நீல கழுத்துப்பட்டை பணியாளர்கள் 1. நான்காம் நிலைத் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் 2. இரண்டாம் நிலைத்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்கள் 3. ஐந்தாம் நிலைத் தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்கள் 4. அடிப்படை தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்கள். குறியீடுகள் : a b c d
- A. 4 2 1 3
- B. 1 3 2 4
- C. 3 1 4 2
- D. 3 1 2 4.
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. 3 1 4 2
தற்காலிக விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Knowledge file (questions 1-100), published with the tentative answer key (SGSY page 9, question 14; tentative key (booklet tick, no final key published), S.No. 14: C)