உள்ளடக்கத்துக்குச் செல்க
TNPSC Guide
தமிழ்EN

முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்

தொகுதி 4 வினாத்தாள் 2012

2012 · G4

மொத்தம் 200 கேள்விகளில் 192 முதல் 196 வரை

எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:

  1. கேள்வி எண் 192

    சந்திப்பிழையற்ற தொடரைத் தேர்க :

    1. A. புரட்சிப் பூக்கள் பூத்துக் குலுங்கிய புதுவையில் புரட்சி கவிஞர் பாரதிதாசன் தோன்றினார்
    2. B. புரட்சிப் பூக்கள் பூத்து குலுங்கிய புதுவையில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தோன்றினார்
    3. C. புரட்சி பூக்கள் பூத்துக் குலுங்கிய புதுவையில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தோன்றினார்
    4. D. புரட்சிப் பூக்கள் பூத்துக் குலுங்கிய புதுவையில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தோன்றினார்.
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: D. புரட்சிப் பூக்கள் பூத்துக் குலுங்கிய புதுவையில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தோன்றினார்.

    தற்காலிக விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 77, question 192; tentative key (booklet tick, no final key published), S.No. 192: D)

  2. கேள்வி எண் 193

    வழூஉச் சொற்கள் நீக்கிய வாக்கியத்தை தேர்வு செய்க :

    1. A. புண்ணாக்கு விற்பனையில் பதட்டம் அடைந்தான்
    2. B. பிண்ணாக்கு விற்பனையில் பதட்டம் அடைந்தான்
    3. C. வேர்வை சிந்த சுவற்றில் ஏறினான்
    4. D. வியர்வை சிந்த சுவரில் ஏறினான்.
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: D. வியர்வை சிந்த சுவரில் ஏறினான்.

    தற்காலிக விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 77, question 193; tentative key (booklet tick, no final key published), S.No. 193: D)

  3. கேள்வி எண் 194

    பட்டியல் I ல் உள்ள சொற்களை பட்டியல் II-ல் உள்ள சொற்பொருளறிந்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு : பட்டியல் I – பட்டியல் II சொல் – பொருள் 1. புயல் 2. புரை 3. சலம் 4. துப்பு அ. உணவு ஆ. வஞ்சனை இ. குற்றம் ஈ. மேகம். குறியீடுகள் : 1 2 3 4

    1. A. அ ஈ இ ஆ
    2. B. ஈ இ ஆ அ
    3. C. ஆ அ ஈ இ
    4. D. இ ஆ அ ஈ.
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. ஈ இ ஆ அ

    தற்காலிக விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 77, question 194; tentative key (booklet tick, no final key published), S.No. 194: B)

  4. கேள்வி எண் 195

    பட்டியல் I ல் உள்ள நூல்களை பட்டியல் II-ல் உள்ள நூலாசிரியர்களுடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு : பட்டியல் I – பட்டியல் II நூல் – நூலாசிரியர் 1. திருக்குற்றாலக் குறவஞ்சி 2. இராவண காவியம் 3. மீனாட்சியம்மைக் குறம் 4. தில்லைக்கலம்பகம் அ. புலவர் குழந்தை ஆ. குமரகுருபரர் இ. இரட்டைப்புலவர் ஈ. திரிகூடஇராசப்பக்கவிராயர். குறியீடுகள் : 1 2 3 4

    1. A. ஈ அ ஆ இ
    2. B. அ ஈ இ ஆ
    3. C. ஈ ஆ அ இ
    4. D. இ ஆ அ ஈ.
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. ஈ அ ஆ இ

    தற்காலிக விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 78, question 195; tentative key (booklet tick, no final key published), S.No. 195: A)

  5. கேள்வி எண் 196

    ‘பழிநாணுவானை’ - பெயர்சொல்லின் வகையறிக :

    1. A. தொழிற்பெயர்
    2. B. பண்புப்பெயர்
    3. C. பொருட்பெயர்
    4. D. வினையாலணையும் பெயர்.
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: D. வினையாலணையும் பெயர்.

    தற்காலிக விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 78, question 196; tentative key (booklet tick, no final key published), S.No. 196: D)

ஆதாரங்கள்