உள்ளடக்கத்துக்குச் செல்க
TNPSC Guide
தமிழ்EN

முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்

தொகுதி 4 வினாத்தாள் 2012

2012 · G4

மொத்தம் 200 கேள்விகளில் 69 முதல் 78 வரை

எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:

  1. கேள்வி எண் 69

    எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே ! - என்று பாடியவர் யார் ?

    1. A. தாயுமானவர்
    2. B. வள்ளலார்
    3. C. அருணகிரிநாதர்
    4. D. குமரகுருபரர்.
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. தாயுமானவர்

    தற்காலிக விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Knowledge file (questions 1-100), published with the tentative answer key (SGSY page 39, question 69; tentative key (booklet tick, no final key published), S.No. 69: A)

  2. கேள்வி எண் 70

    விறகு - இச்சொல்லில் எவ்வகைக் குற்றியலுகரம் இடம்பெற்றுள்ளது ?

    1. A. வன்தொடர்க் குற்றியலுகரம்
    2. B. மென்தொடர்க் குற்றியலுகரம்
    3. C. உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
    4. D. இடைத் தொடர்க் குற்றியலுகரம்.
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்

    தற்காலிக விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Knowledge file (questions 1-100), published with the tentative answer key (SGSY page 40, question 70; tentative key (booklet tick, no final key published), S.No. 70: C)

  3. கேள்வி எண் 71

    திருமுறைகளைத் தொகுத்தவர் யார் ?

    1. A. முதலம் இராஜராஜன்
    2. B. மூன்றாம் குலோத்துங்கன்
    3. C. நம்பியாண்டார் நம்பி
    4. D. கருவூர்த் தேவர்.
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. நம்பியாண்டார் நம்பி

    தற்காலிக விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Knowledge file (questions 1-100), published with the tentative answer key (SGSY page 40, question 71; tentative key (booklet tick, no final key published), S.No. 71: C)

  4. கேள்வி எண் 72

    ஐம்பெருங்காப்பியங்களில் ஐந்து ஒழுக்க நெறிகளை விளக்கும் காப்பியம் எது ?

    1. A. சிலப்பதிகாரம்
    2. B. மணிமேகலை
    3. C. சீவகசிந்தாமணி
    4. D. வளையாபதி.
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. மணிமேகலை

    தற்காலிக விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Knowledge file (questions 1-100), published with the tentative answer key (SGSY page 40, question 72; tentative key (booklet tick, no final key published), S.No. 72: B)

  5. கேள்வி எண் 73

    ‘இனியவை நாற்பது’ என்ற நூலின் ஆசிரியர் யார் ?

    1. A. விளம்பி நாகனார்
    2. B. கபிலர்
    3. C. பூதஞ்சேந்தனார்
    4. D. மதுரைக்கண்ணன் கூத்தனார்.
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. பூதஞ்சேந்தனார்

    தற்காலிக விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Knowledge file (questions 1-100), published with the tentative answer key (SGSY page 40, question 73; tentative key (booklet tick, no final key published), S.No. 73: C)

  6. கேள்வி எண் 74

    புதுக்கவிதைக்கு சாகித்திய அகாதமி விருது பெற்றவர் யார் ?

    1. A. வைரமுத்து
    2. B. திலகவதி
    3. C. ஈரோடு தமிழன்பன்
    4. D. இந்திரா பார்த்தசாரதி.
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. ஈரோடு தமிழன்பன்

    தற்காலிக விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Knowledge file (questions 1-100), published with the tentative answer key (SGSY page 41, question 74; tentative key (booklet tick, no final key published), S.No. 74: C)

  7. கேள்வி எண் 75

    தொல்காப்பியர் குறிப்பிடும் நகை, அழுகை முதலான மெய்ப்பாடுகளின் எண்ணிக்கையைக் குறிப்பிடுக.

    1. A. ஏழு
    2. B. எட்டு
    3. C. ஒன்பது
    4. D. பத்து.
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. எட்டு

    தற்காலிக விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Knowledge file (questions 1-100), published with the tentative answer key (SGSY page 41, question 75; tentative key (booklet tick, no final key published), S.No. 75: B)

  8. கேள்வி எண் 76

    கீழ்வரும் தொடர்களில் பாரதியார் கூறாத தொடரைச் சுட்டுக.

    1. A. நிமிர்ந்த நன்னடை
    2. B. தமிழன் என்றொரு இனமுண்டு
    3. C. தனியொருவனுக்கு உணவிலை எனில்
    4. D. காக்கைக் குருவி எங்கள் ஜாதி.
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. தமிழன் என்றொரு இனமுண்டு

    தற்காலிக விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Knowledge file (questions 1-100), published with the tentative answer key (SGSY page 41, question 76; tentative key (booklet tick, no final key published), S.No. 76: B)

  9. கேள்வி எண் 77

    மனிதர்களின் குணங்களில் கீழ்வருவனவற்றுள் எது மிகவும் உயர்ந்தது என்பதைக் குறிப்பிடுக ?

    1. A. கொள்ளெனக் கொடுத்தல்
    2. B. ஈயேன் என்றல்
    3. C. கொள்ளேன் என்றல்
    4. D. ஈயென இரத்தல்.
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. கொள்ளேன் என்றல்

    தற்காலிக விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Knowledge file (questions 1-100), published with the tentative answer key (SGSY page 42, question 77; tentative key (booklet tick, no final key published), S.No. 77: C)

  10. கேள்வி எண் 78

    ஆங்கிலேயர் காலத்தில், திருவள்ளுவர் உருவில் தங்க நாணயம் வெளியிட்டவர் யார் ?

    1. A. ஜி. யு. போப்
    2. B. கால்டுவெல்
    3. C. எல்லீசு
    4. D. வின்சுலோ.
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. எல்லீசு

    தற்காலிக விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Knowledge file (questions 1-100), published with the tentative answer key (SGSY page 42, question 78; tentative key (booklet tick, no final key published), S.No. 78: C)

ஆதாரங்கள்