உள்ளடக்கத்துக்குச் செல்க
TNPSC Guide
தமிழ்EN

முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்

தொகுதி 4 வினாத்தாள் 2012

2012 · G4

மொத்தம் 200 கேள்விகளில் 28 முதல் 33 வரை

எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:

  1. கேள்வி எண் 28

    பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு : பட்டியல் I – பட்டியல் II a) அஸ்ஸாம் b) ஒரிசா c) ஆந்திரபிரதேசம் d) கேரளா 1. பொன்னம் 2. மாசன் 3. ஜூம் 4. பொடு. குறியீடுகள் : a b c d

    1. A. 3 2 1 4
    2. B. 4 3 1 2
    3. C. 3 4 2 1
    4. D. 2 1 4 3.
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. 3 4 2 1

    தற்காலிக விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Knowledge file (questions 1-100), published with the tentative answer key (SGSY page 17, question 28; tentative key (booklet tick, no final key published), S.No. 28: C)

  2. கேள்வி எண் 29

    பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு : ( கணினி தலைமுறைகள் ) பட்டியல் I – பட்டியல் II a) தற்போதைய தலைமுறை b) முதலாவது c) இரண்டாவது d) மூன்றாவது 1. வால்வுகள் 2. ஒருங்கிணைந்த மின்கற்றை 3. ஐந்தாம் தலைமுறை 4. டிரான்சிஸ்டர். குறியீடுகள் : a b c d

    1. A. 2 3 4 1
    2. B. 4 2 1 3
    3. C. 3 1 4 2
    4. D. 1 4 3 2.
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. 3 1 4 2

    தற்காலிக விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Knowledge file (questions 1-100), published with the tentative answer key (SGSY page 18, question 29; tentative key (booklet tick, no final key published), S.No. 29: C)

  3. கேள்வி எண் 30

    கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க : அடிப்பகுதியை வெட்டிய பின் மீண்டும் வளரும் முறைக்கு ‘ரோட்டான்’ என்று பெயர் இது எப்பயிரில் செய்யப்படுகிறது ? I. கரும்பு II. நெல் III. பருத்தி IV. சணல். இவற்றுள் :

    1. A. I மட்டும்
    2. B. II மட்டும்
    3. C. III மட்டும்
    4. D. IV மட்டும்.
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. I மட்டும்

    தற்காலிக விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Knowledge file (questions 1-100), published with the tentative answer key (SGSY page 19, question 30; tentative key (booklet tick, no final key published), S.No. 30: A)

  4. கேள்வி எண் 31

    பட்டியல் I ( பாலைவனங்கள் ) ஐ பட்டியல் II ( நாடுகள் ) உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு : பட்டியல் I – பட்டியல் II a) தார் b) அடகாமா c) சாகேல் d) கோபி 1. ஆப்பிரிக்கா 2. சீனா 3. சிலி 4. இந்தியா. குறியீடுகள் : a b c d

    1. A. 1 3 4 2
    2. B. 2 1 3 4
    3. C. 4 3 1 2
    4. D. 3 2 1 4.
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. 4 3 1 2

    தற்காலிக விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Knowledge file (questions 1-100), published with the tentative answer key (SGSY page 20, question 31; tentative key (booklet tick, no final key published), S.No. 31: C)

  5. கேள்வி எண் 32

    கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க : I. கோள் பாதையில் மிக வேகமாக சுற்றும் கோள் புதன் II. செவ்வாய் சூரியனை ஒருமுறை சுற்றிவர 687 நாட்கள் தேவைப்படுகிறது III. சனிக்கோள் சூரியனிடமிருந்து 5 ஆம் இடத்தில் அமைந்துள்ளது. இவற்றுள் எது / எவை சரி :

    1. A. I மட்டும்
    2. B. I மற்றும் II
    3. C. II மற்றும் III
    4. D. I, II மற்றும் III.
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. I மற்றும் II

    தற்காலிக விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Knowledge file (questions 1-100), published with the tentative answer key (SGSY page 21, question 32; tentative key (booklet tick, no final key published), S.No. 32: B)

  6. கேள்வி எண் 33

    தமிழ்நாட்டில் உள்ள மலைப்பகுதிகள் வெவ்வேறு பகுதிகளில் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றன. பட்டியல் I ( மலைப்பகுதிகள் உள்ள பகுதிகள் ) ஐ பட்டியல் II ( அவற்றின் பெயர்கள் ) உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு : பட்டியல் I – பட்டியல் II a) வேலூர் b) நாமக்கல் c) விழுப்புரம் d) திருவண்ணாமலை 1. கொல்லிமலை 2. கல்வராயன் மலை 3. செஞ்சி மலை 4. ஏலகிரி மலை. குறியீடுகள் : a b c d

    1. A. 2 3 4 1
    2. B. 3 2 1 4
    3. C. 4 1 2 3
    4. D. 1 2 3 4.
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. 4 1 2 3

    தற்காலிக விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Knowledge file (questions 1-100), published with the tentative answer key (SGSY page 21, question 33; tentative key (booklet tick, no final key published), S.No. 33: C)

ஆதாரங்கள்