உள்ளடக்கத்துக்குச் செல்க
TNPSC Guide
தமிழ்EN

முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்

தொகுதி 4 வினாத்தாள் 2012

2012 · G4

மொத்தம் 200 கேள்விகளில் 133 முதல் 138 வரை

எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:

  1. கேள்வி எண் 133

    கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி : கூற்று (A) : ஆ !வானத்து விண்மீன்கள் என்னே அழகு ! காரணம் (R) : மகிழ்ச்சி, துன்பம், வியப்பு, உள்ளத்து உணர்வுகள் வெளிப்படுமாறு அமைவது உணர்ச்சி வாக்கியம். கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு :

    1. A. (A) தவறு ஆனால் (R) சரி
    2. B. (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
    3. C. (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
    4. D. (A) சரி, ஆனால் (R) தவறு.
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்

    தற்காலிக விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 61, question 133; tentative key (booklet tick, no final key published), S.No. 133: B)

  2. கேள்வி எண் 134

    ‘கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை விடாஅர் விழையும் உலகு’ - இக்குறளின்படி சீர் எதுகைக்கும் சீர் மோனைக்கும் பொதுவானது

    1. A. கெடாஅ — விடாஅர்
    2. B. விடார் — வழிவந்த
    3. C. விடாஅர் — விழையும்
    4. D. கேண்மையார் — கேண்மை.
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: D. கேண்மையார் — கேண்மை.

    தற்காலிக விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 61, question 134; tentative key (booklet tick, no final key published), S.No. 134: D)

  3. கேள்வி எண் 135

    ‘அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம் புறத்த புகழும் இல’ - இக்குறளில் அடி எதுகையாக அமைந்தது

    1. A. அறத்தான் — வருவதே
    2. B. புறத்த — புகழும்
    3. C. அறத்தான் — புறத்த
    4. D. அறத்தான் — மற்றெல்லாம்.
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. அறத்தான் — புறத்த

    தற்காலிக விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 61, question 135; tentative key (booklet tick, no final key published), S.No. 135: C)

  4. கேள்வி எண் 136

    பட்டியல் I ஐ பட்டியல் II-ல் உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு : பட்டியல் I – பட்டியல் II 1. ஆ 2. ஏ 3. ஐ 4. ஓ அ. அம்பு ஆ. இரக்கம் இ. பசு ஈ. அழகு. குறியீடுகள் : 1 2 3 4

    1. A. இ அ ஈ ஆ
    2. B. அ இ ஆ ஈ
    3. C. இ ஆ ஈ அ
    4. D. ஈ இ அ ஆ.
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. இ அ ஈ ஆ

    தற்காலிக விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 62, question 136; tentative key (booklet tick, no final key published), S.No. 136: A)

  5. கேள்வி எண் 137

    செய்வினைச் சொற்றொடரைக் கண்டறிக :

    1. A. ஔவையார் மூவேந்தர்களைப் புகழ்ந்து பாடினார்
    2. B. மூவேந்தர்கள் ஔவையாரால் புகழ்ந்து பாடப்பட்டனர்
    3. C. மூவேந்தர்களைப் புகழ்ந்து பாடினார் ஔவையார்
    4. D. ஔவையார் மூவேந்தர்களைப் புகழ்ந்து பாடினாரா ?
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. ஔவையார் மூவேந்தர்களைப் புகழ்ந்து பாடினார்

    தற்காலிக விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 62, question 137; tentative key (booklet tick, no final key published), S.No. 137: A)

  6. கேள்வி எண் 138

    பட்டியல் I ஐ பட்டியல் II-ல் உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு : பட்டியல் I – பட்டியல் II 1. குழந்தைக்கு தாய் உணவு ஊட்டினாள் 2. தாயால் குழந்தைக்கு உணவு ஊட்டப்பட்டது 3. தாய் உணவு உண்டாள் 4. தாய் குழந்தைக்கு உணவு ஊட்டவில்லை அ. எதிர்மறைத் தொடர் ஆ. பிறவினை இ. செயப்பாட்டு வினை ஈ. தன்வினை. குறியீடுகள் : 1 2 3 4

    1. A. அ ஆ இ ஈ
    2. B. ஆ இ ஈ அ
    3. C. ஈ அ ஆ இ
    4. D. இ ஈ அ ஆ.
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. ஆ இ ஈ அ

    தற்காலிக விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 63, question 138; tentative key (booklet tick, no final key published), S.No. 138: B)

ஆதாரங்கள்