உள்ளடக்கத்துக்குச் செல்க
TNPSC Guide
தமிழ்EN

முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்

தொகுதி 4 வினாத்தாள் 2012

2012 · G4

மொத்தம் 200 கேள்விகளில் 94 முதல் 100 வரை

எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:

  1. கேள்வி எண் 94

    லண்டனுக்கு சிறப்பு சேர்ப்பது லார்ட்ஸ், சென்னைக்கு சிறப்பு சேர்ப்பது சேப்பாக்கம் கொல்கத்தாவுக்கு சிறப்பு சேர்ப்பது ஈடன் கார்டன்ஸ் எனில், கிரின்பார்க் எதற்கு சிறப்பு சேர்க்கிறது ?

    1. A. இந்தூர்
    2. B. ஹைதராபாத்
    3. C. கான்பூர்
    4. D. நாக்பூர்.
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. கான்பூர்

    தற்காலிக விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Knowledge file (questions 1-100), published with the tentative answer key (SGSY page 49, question 94; tentative key (booklet tick, no final key published), S.No. 94: C)

  2. கேள்வி எண் 95

    மைக்ரோசாப்ட் எக்ஸெல் கீழ்க்கண்டவாறு பயன்படுகிறது

    1. A. வரைபடம் உருவாக்க
    2. B. ஆவணங்கள் உருவாக்க
    3. C. இணைய தளத்தில் உலவ
    4. D. ஒலிக்கோப்புகளை உருவாக்க.
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. வரைபடம் உருவாக்க

    தற்காலிக விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Knowledge file (questions 1-100), published with the tentative answer key (SGSY page 50, question 95; tentative key (booklet tick, no final key published), S.No. 95: A)

  3. கேள்வி எண் 96

    புவிக்கும் சந்திரனுக்கும் இடையேயான ஈர்ப்பு விசையினால் உருவாவது

    1. A. அலைகள்
    2. B. ஓதங்கள்
    3. C. நீரோட்டங்கள்
    4. D. சுனாமி.
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. ஓதங்கள்

    தற்காலிக விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Knowledge file (questions 1-100), published with the tentative answer key (SGSY page 50, question 96; tentative key (booklet tick, no final key published), S.No. 96: B)

  4. கேள்வி எண் 97

    தவறான இணை எது ?

    1. A. கிரிக்கெட் — வினோத் காம்ளி
    2. B. கால்பந்து — மரடோனா
    3. C. டென்னிஸ் — சானியா மிர்சா
    4. D. ஹாக்கி — செய்னா நெய்வால்.
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: D. ஹாக்கி — செய்னா நெய்வால்.

    தற்காலிக விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Knowledge file (questions 1-100), published with the tentative answer key (SGSY page 50, question 97; tentative key (booklet tick, no final key published), S.No. 97: D)

  5. கேள்வி எண் 98

    களிமண் கலந்த நீரை தூய நீராக மாற்றப்பயன்படுத்தப்படும் பொதுவான வேதிப்பொருள் எது ?

    1. A. சலவைத்தூள்
    2. B. படிகாரம்
    3. C. குளோரின் டை ஆக்ஸைடு
    4. D. மயில் துத்தம்.
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. படிகாரம்

    தற்காலிக விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Knowledge file (questions 1-100), published with the tentative answer key (SGSY page 51, question 98; tentative key (booklet tick, no final key published), S.No. 98: B)

  6. கேள்வி எண் 99

    கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி : கூற்று (A) : தலைகீழ் சவ்வூடு பரவல் நீரைத் தூய்மைப்படுத்துதலில் உதவுகிறது. காரணம் (R) : இது ஒரு சவ்வின் மூலம் நிகழும் தொழில்முறை வடிகட்டுதல் ஆகும். குறிப்பிட்ட சவ்வின் வழியே அழுத்தம் செலுத்துவதால் மிகப்பெரிய அளவிலான மூலக்கூறுகள் மற்றும் அயனிகள் நீக்கப்படுகின்றன. கீழ்க்காண்பவற்றில் எது சரியானது ? கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு :

    1. A. (A) மற்றும் (R) சரியானவை
    2. B. (A) சரியான கூற்று ஆனால் (R) அதற்கு சரியான விளக்கம் அல்ல
    3. C. (A) தவறானது, ஆனால் (R) சரியானது
    4. D. (A) மற்றும் (R) தவறானவை.
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. (A) மற்றும் (R) சரியானவை

    தற்காலிக விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Knowledge file (questions 1-100), published with the tentative answer key (SGSY page 51, question 99; tentative key (booklet tick, no final key published), S.No. 99: A)

  7. கேள்வி எண் 100

    பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு : பட்டியல் I – பட்டியல் II a) வெய்ன் ரூனி b) கிரிஸ்டியன் ரோனால்டோ c) மரடோனா d) ரோனால்டின்ஹோ 1. பிரேசில் 2. அர்ஜெண்டினா 3. நெதர்லாண்ட் 4. இங்கிலாந்து. குறியீடுகள் : a b c d

    1. A. 2 3 4 1
    2. B. 3 4 1 2
    3. C. 4 3 2 1
    4. D. 4 1 2 3.
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. 4 3 2 1

    தற்காலிக விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Knowledge file (questions 1-100), published with the tentative answer key (SGSY page 52, question 100; tentative key (booklet tick, no final key published), S.No. 100: C)

ஆதாரங்கள்