முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்
தொகுதி 4 வினாத்தாள் 2012
2012 · G4
மொத்தம் 200 கேள்விகளில் 15 முதல் 20 வரை
எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:
கேள்வி எண் 15
இந்தியாவில் முதன்முதலாக வேளாண்மை ஆராய்ச்சி மையத்தைத் தொடங்கியவர்
- A. லிட்டன் பிரபு
- B. கர்சன் பிரபு
- C. கானிங் பிரபு
- D. ரிப்பன் பிரபு.
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. கர்சன் பிரபு
தற்காலிக விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Knowledge file (questions 1-100), published with the tentative answer key (SGSY page 10, question 15; tentative key (booklet tick, no final key published), S.No. 15: B)
கேள்வி எண் 16
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி : கூற்று (A) : இந்திய தேசிய இயக்கத்தில் கர்சன் பிரபுவின் 1905 ம் ஆண்டின் வங்கப் பிரிவினை தீவிரவாதத்துக்கு உடனடி காரணமாக அமைந்தது. காரணம் (R) : வங்காளத்திலிருந்த இந்துக்களையும் முஸ்லீம்களையும் பிளவுபடுத்தி, வங்காளத்தின் தேசிய ஒற்றுமையை சீர்குலைப்பதே, கர்சனின் உண்மையான நோக்கமாகும். கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு :
- A. (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
- B. (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
- C. (A) சரி, ஆனால் (R) தவறு
- D. (A) தவறு, ஆனால் (R) சரி.
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
தற்காலிக விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Knowledge file (questions 1-100), published with the tentative answer key (SGSY page 10, question 16; tentative key (booklet tick, no final key published), S.No. 16: A)
கேள்வி எண் 17
எந்த வரியில் வரி நிகழ்வும் வரிச்சுமையும் ஒருவர் மீதே விழுகிறது ?
- A. வருமான வரி
- B. விற்பனை வரி
- C. மதிப்புக்கூட்டுவரி
- D. சேவைக்கட்டணம் ( வரி ).
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. வருமான வரி
தற்காலிக விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Knowledge file (questions 1-100), published with the tentative answer key (SGSY page 11, question 17; tentative key (booklet tick, no final key published), S.No. 17: A)
கேள்வி எண் 18
கால வரிசைப்படி எழுதுக : I. சாம வேதம் II. ரிக் வேதம் III. யஜூர் வேதம் IV. அதர்வண வேதம். இவற்றுள் :
- A. I, III, II மற்றும் IV
- B. III, IV, I மற்றும் II
- C. IV, I, II மற்றும் III
- D. II, III, I மற்றும் IV.
விடையும் விளக்கமும்
சரியான விடை: D. II, III, I மற்றும் IV.
தற்காலிக விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Knowledge file (questions 1-100), published with the tentative answer key (SGSY page 11, question 18; tentative key (booklet tick, no final key published), S.No. 18: D)
கேள்வி எண் 19
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு : பட்டியல் I – பட்டியல் II a) முதல் ஐந்தாண்டு திட்டம் b) இரண்டாம் ஐந்தாண்டு திட்டம் c) மூன்றாம் ஐந்தாண்டு திட்டம் d) நான்காம் ஐந்தாண்டு திட்டம் 1. தன்னிறைவு பெறுதல் 2. வேளாண்மை மற்றும் தொழில் வளர்ச்சி 3. வேளாண்மை வளர்ச்சி 4. கனரகத் தொழில் வளர்ச்சி. குறியீடுகள் : a b c d
- A. 2 4 1 3
- B. 1 2 3 4
- C. 3 4 2 1
- D. 3 4 1 2.
விடையும் விளக்கமும்
சரியான விடை: D. 3 4 1 2.
தற்காலிக விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Knowledge file (questions 1-100), published with the tentative answer key (SGSY page 12, question 19; tentative key (booklet tick, no final key published), S.No. 19: D)
கேள்வி எண் 20
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு : பட்டியல் I – பட்டியல் II a) எச். ஜே. பாபா b) எஸ். எஸ். பட்நாகர் c) டி. எஸ். கோத்தாரி d) விக்ரம் சாராபாய் 1. அறிவியல் தொழில் ஆராய்ச்சி கழகம் 2. அணுசக்தி துறை 3. விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் 4. பாதுகாப்பு அறிவியல் நிறுவனம். குறியீடுகள் : a b c d
- A. 2 1 4 3
- B. 2 4 1 3
- C. 1 2 3 4
- D. 3 2 4 1.
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. 2 1 4 3
தற்காலிக விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Knowledge file (questions 1-100), published with the tentative answer key (SGSY page 13, question 20; tentative key (booklet tick, no final key published), S.No. 20: A)