உள்ளடக்கத்துக்குச் செல்க
TNPSC Guide
தமிழ்EN

முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்

தொகுதி 4 வினாத்தாள் 2012

2012 · G4

மொத்தம் 200 கேள்விகளில் 156 முதல் 164 வரை

எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:

  1. கேள்வி எண் 156

    ‘கல்’ என்னும் வேர்ச்சொல் எந்த இலக்கணத்தோடு சரியாக பொருந்தியுள்ளது ?

    1. A. கல்-கற்றான் — வினையெச்சம்
    2. B. கல்-கற்றான் — வினைமுற்று
    3. C. கல்-கற்றான் — தொழிற்பெயர்
    4. D. கல்-கற்றான் — பெயரெச்சம்.
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. கல்-கற்றான் — வினைமுற்று

    தற்காலிக விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 67, question 156; tentative key (booklet tick, no final key published), S.No. 156: B)

  2. கேள்வி எண் 157

    ‘பார்குலாம்’ என்ற பெயர்ச்சொல்லின் வகையில் எது சரியானது ?

    1. A. குணப்பெயர்
    2. B. இடப்பெயர்
    3. C. தொழிற்பெயர்
    4. D. சினைப்பெயர்.
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. இடப்பெயர்

    தற்காலிக விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 67, question 157; tentative key (booklet tick, no final key published), S.No. 157: B)

  3. கேள்வி எண் 158

    மருத நிலமக்களின் ‘நந்தா விளக்கம்’ எனும் அடைமொழியால் வழங்கும் நூல் யாது ?

    1. A. உலா
    2. B. பள்ளு
    3. C. பிள்ளைத்தமிழ்
    4. D. கலம்பகம்.
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. பள்ளு

    தற்காலிக விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 67, question 158; tentative key (booklet tick, no final key published), S.No. 158: B)

  4. கேள்வி எண் 159

    குறிஞ்சிக்கு ________ என இவரைக் கூறுவர்.

    1. A. பரணர்
    2. B. கம்பர்
    3. C. கபிலர்
    4. D. குமரகுருபரர்.
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. கபிலர்

    தற்காலிக விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 68, question 159; tentative key (booklet tick, no final key published), S.No. 159: C)

  5. கேள்வி எண் 160

    ‘செல்’ என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தை தேர்க :

    1. A. சென்ற
    2. B. சென்று
    3. C. சென்றவன்
    4. D. சென்றான்.
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. சென்று

    தற்காலிக விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 68, question 160; tentative key (booklet tick, no final key published), S.No. 160: B)

  6. கேள்வி எண் 161

    குட்டித் தொல்காப்பியம் எனக் கூறப்படும் நூல் எது ?

    1. A. பிரயோக விவேகம்
    2. B. தொன்னூல் விளக்கம்
    3. C. இலக்கண விளக்கம்
    4. D. பிரபந்த தீபிகை.
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. இலக்கண விளக்கம்

    தற்காலிக விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 68, question 161; tentative key (booklet tick, no final key published), S.No. 161: C)

  7. கேள்வி எண் 162

    சொற்களுக்கான இலக்கணக் குறிப்புகளில் வரிசை மாறாத சரியான இணையைத் தேர்வு செய்க : நீர்வேலி, ஒரு தனி

    1. A. வினைத்தொகை, ஒருபொருட் பன்மொழி
    2. B. உருவகம், ஒருபொருட் பன்மொழி
    3. C. பண்புத்தொகை, ஒருபொருட் பன்மொழி
    4. D. பண்புப் பெயர், ஒருபொருட் பன்மொழி.
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. உருவகம், ஒருபொருட் பன்மொழி

    தற்காலிக விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 68, question 162; tentative key (booklet tick, no final key published), S.No. 162: B)

  8. கேள்வி எண் 163

    ‘மாட்சி’ என்ற பெயர்ச்சொல்லின் வகை அறிக :

    1. A. தொழிற்பெயர்
    2. B. பண்புப்பெயர்
    3. C. வினையாலணையும் பெயர்
    4. D. காலப்பெயர்.
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. பண்புப்பெயர்

    தற்காலிக விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 68, question 163; tentative key (booklet tick, no final key published), S.No. 163: B)

  9. கேள்வி எண் 164

    பட்டியல் I ல் உள்ள ஆசிரியர்களை பட்டியல் II-ல் உள்ள சிறப்புப் பெயர்களுடன், கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு : பட்டியல் I – பட்டியல் II ஆசிரியர்கள் – சிறப்புப் பெயர்கள் 1. ஒட்டக்கூத்தர் 2. திருநாவுக்கரசர் 3. பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் 4. வாணிதாசன் அ. திவ்விய கவி ஆ. பாவலர் மணி இ. கவிராட்சசன் ஈ. வாகீசர். குறியீடுகள் : 1 2 3 4

    1. A. ஆ இ ஈ அ
    2. B. இ ஈ அ ஆ
    3. C. ஈ அ ஆ இ
    4. D. அ இ ஈ ஆ.
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. இ ஈ அ ஆ

    தற்காலிக விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 69, question 164; tentative key (booklet tick, no final key published), S.No. 164: B)

ஆதாரங்கள்