உள்ளடக்கத்துக்குச் செல்க
TNPSC Guide
தமிழ்EN

முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்

தொகுதி 4 வினாத்தாள் 2012

2012 · G4

மொத்தம் 200 கேள்விகளில் 175 முதல் 183 வரை

எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:

  1. கேள்வி எண் 175

    பட்டியல் I ல் உள்ள தாவரங்களை பட்டியல் II-ல் உள்ள உறுப்புகளுடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு : பட்டியல் I – பட்டியல் II தாவரம் – உறுப்பு 1 தாழை 2. மா 3. வேப்பம் 4. தென்னை அ. ஓலை ஆ. மடல் இ. இலை ஈ. தழை. குறியீடுகள் : 1 2 3 4

    1. A. ஆ இ ஈ அ
    2. B. இ ஈ அ ஆ
    3. C. ஆ ஈ இ அ
    4. D. அ ஆ ஈ இ.
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. ஆ இ ஈ அ

    தற்காலிக விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 72, question 175; tentative key (booklet tick, no final key published), S.No. 175: A)

  2. கேள்வி எண் 176

    நீரோட்டக யமக அந்தாதி - நூலின் சிறப்பு யாது ?

    1. A. சிலேடையில் பாடுவது
    2. B. இதழ்கள் ஒன்றோடொன்று பொருந்தாமல் வரும் சொற்களை அமைத்துப் பாடுவது
    3. C. மழையினை ஏற்படுத்துவது
    4. D. உவமை, அலங்காரங்களில் தனிச்சிறப்புடையது.
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. இதழ்கள் ஒன்றோடொன்று பொருந்தாமல் வரும் சொற்களை அமைத்துப் பாடுவது

    தற்காலிக விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 72, question 176; tentative key (booklet tick, no final key published), S.No. 176: B)

  3. கேள்வி எண் 177

    மாதானுபங்கி என பெயருடையவர் யார் ?

    1. A. திருமங்கையாழ்வார்
    2. B. நக்கீரர்
    3. C. திருவள்ளுவர்
    4. D. பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்.
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. திருவள்ளுவர்

    தற்காலிக விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 72, question 177; tentative key (booklet tick, no final key published), S.No. 177: C)

  4. கேள்வி எண் 178

    பிரித்து எழுதுக : தாதூதி

    1. A. தா + தூது + ஊதி
    2. B. தா + ஊதி
    3. C. தாது + தூது + ஊதி
    4. D. தாது + ஊதி.
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: D. தாது + ஊதி.

    தற்காலிக விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 73, question 178; tentative key (booklet tick, no final key published), S.No. 178: D)

  5. கேள்வி எண் 179

    பொருந்தாத இணையைக் கண்டறிக :

    1. A. Redo — மீண்டும் செய்
    2. B. Recur — திரும்பவும் நிகழ்
    3. C. Rectum — மலக்குடல்
    4. D. Rectal — சரிக்கட்டக்கூடிய.
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: D. Rectal — சரிக்கட்டக்கூடிய.

    தற்காலிக விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 73, question 179; tentative key (booklet tick, no final key published), S.No. 179: D)

  6. கேள்வி எண் 180

    ‘கூத்தராற்றுப்படை’ எனும் அடைமொழியால் அழைக்கப்படும் நூல் யாது ?

    1. A. முல்லைப்பாட்டு
    2. B. குறிஞ்சிப்பாட்டு
    3. C. மலைபடுகடாம்
    4. D. பட்டினப்பாலை.
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. மலைபடுகடாம்

    தற்காலிக விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 73, question 180; tentative key (booklet tick, no final key published), S.No. 180: C)

  7. கேள்வி எண் 181

    பட்டியல் I ல் உள்ள சொற்களை பட்டியல் II-ல் உள்ள சொற்பொருளறிந்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு : பட்டியல் I – பட்டியல் II சொல் – பொருள் 1. நட்டோர் 2. நணி 3. பாயல் 4. மதுகை அ. அருகில் ஆ. படுக்கை இ. வலிமை ஈ. நண்பர். குறியீடுகள் : 1 2 3 4

    1. A. ஈ ஆ இ அ
    2. B. ஈ அ ஆ இ
    3. C. ஆ இ ஈ அ
    4. D. அ ஈ ஆ இ.
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. ஈ அ ஆ இ

    தற்காலிக விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 73, question 181; tentative key (booklet tick, no final key published), S.No. 181: B)

  8. கேள்வி எண் 182

    விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு : ‘வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே’

    1. A. வள்ளுவனைப் பெற்றது யார் ?
    2. B. வையகம் யாரைப் பெற்றது ?
    3. C. வையகம் புகழ்பெற்றது எதனால் ?
    4. D. வையகம் பெற்ற புகழ் எது ?
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. வையகம் புகழ்பெற்றது எதனால் ?

    தற்காலிக விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 74, question 182; tentative key (booklet tick, no final key published), S.No. 182: C)

  9. கேள்வி எண் 183

    ‘ஆற்றீர்’ - வேர்ச்சொல்லை தேர்வு செய்

    1. A. ஆற்றி
    2. B. ஆற்றிய
    3. C. ஆற்று
    4. D. ஆற்றுதல்.
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. ஆற்று

    தற்காலிக விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 74, question 183; tentative key (booklet tick, no final key published), S.No. 183: C)

ஆதாரங்கள்