உள்ளடக்கத்துக்குச் செல்க
TNPSC Guide
தமிழ்EN

முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்

தொகுதி 4 வினாத்தாள் 2012

2012 · G4

மொத்தம் 200 கேள்விகளில் 34 முதல் 40 வரை

எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:

  1. கேள்வி எண் 34

    கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்ந்து எது / எவை சரி என கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகள் மூலம் தேர்க : I. வடக்கிலிருந்து வீசும் பின்னடையும் பருவக்காற்று புவியின் சுழற்சியினால் திசை மாறி வடமேற்காக வீசுகிறது. இதை பின்னடையும் பருவக்காற்று என்பர். II. வடக்கிலிருந்து வீசும் பின்னடையும் பருவக்காற்று, புவியின் சுழற்சியினால் திசை மாறி வடகிழக்காக வீசுகிறது. இதை பின்னடையும் பருவக்காற்று என்பர். இவற்றுள் :

    1. A. I மட்டும்
    2. B. II மட்டும்
    3. C. I மற்றும் II
    4. D. I ம் இல்லை II ம் இல்லை.
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. II மட்டும்

    தற்காலிக விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Knowledge file (questions 1-100), published with the tentative answer key (SGSY page 22, question 34; tentative key (booklet tick, no final key published), S.No. 34: B)

  2. கேள்வி எண் 35

    கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க : I. இமாத்திரி தொடருக்கும் - சிவாலிக் தொடருக்கும் இடையில் அமைந்துள்ளது இமாச்சல் தொடர். II. மலைகளுக்கு இடையே இயற்கையாகவே அமைந்த பாதை கணவாய் எனப்படும். இவற்றுள் எது / எவை சரி ?

    1. A. I மட்டும்
    2. B. II மட்டும்
    3. C. I மற்றும் II
    4. D. I ம் இல்லை II ம் இல்லை.
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. I மற்றும் II

    தற்காலிக விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Knowledge file (questions 1-100), published with the tentative answer key (SGSY page 23, question 35; tentative key (booklet tick, no final key published), S.No. 35: C)

  3. கேள்வி எண் 36

    பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு : பட்டியல் I – பட்டியல் II a) ஆஸ்திரேலியா b) தென் ஆப்பிரிக்கா c) யுரேஷியா d) வட அமெரிக்கா 1. காட்டுக்குதிரை 2. காட்டெருமை 3. கங்காரு 4. வரிக்குதிரை. குறியீடுகள் : a b c d

    1. A. 4 3 2 1
    2. B. 4 3 1 2
    3. C. 3 4 1 2
    4. D. 1 2 3 4.
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. 3 4 1 2

    தற்காலிக விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Knowledge file (questions 1-100), published with the tentative answer key (SGSY page 23, question 36; tentative key (booklet tick, no final key published), S.No. 36: C)

  4. கேள்வி எண் 37

    இரு எண்களின் இசைச்சராசரி மற்றும் பெருக்கல் சராசரி, முறையே 6.4 மற்றும் 8 ஆகும். அவ்வெண்களாவன

    1. A. 8 மற்றும் 8
    2. B. 32 மற்றும் 2
    3. C. 4 மற்றும் 16
    4. D. 10 மற்றும் 6.
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. 4 மற்றும் 16

    தற்காலிக விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Knowledge file (questions 1-100), published with the tentative answer key (SGSY page 24, question 37; tentative key (booklet tick, no final key published), S.No. 37: C)

  5. கேள்வி எண் 38

    அடுத்தடுத்து வரும் மூன்று முழு மதிப்புகளின் கூட்டுத்தொகை 540 எனில், அம்மதிப்புகளைக் காண்க.

    1. A. 178, 179, 183
    2. B. 176, 186, 178
    3. C. 178, 180, 182
    4. D. 179, 180, 181.
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: D. 179, 180, 181.

    தற்காலிக விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Knowledge file (questions 1-100), published with the tentative answer key (SGSY page 24, question 38; tentative key (booklet tick, no final key published), S.No. 38: D)

  6. கேள்வி எண் 39

    5 ஆண்கள் மற்றும் 5 பெண்கள் கொண்ட குழு ஒன்றிலிருந்து இருவர் சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அதில் ஒருவர் ஆணாகவும், மற்றொருவர் பெண்ணாகவும் இருக்க நிகழ்தகவு ________ ஆகும்.

    1. A. 2/5
    2. B. 3/5
    3. C. 5/9
    4. D. 4/9.
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. 5/9

    தற்காலிக விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Knowledge file (questions 1-100), published with the tentative answer key (SGSY page 25, question 39; tentative key (booklet tick, no final key published), S.No. 39: C)

  7. கேள்வி எண் 40

    ஒரு பெட்டியில் ஒத்த அளவுள்ள 4 சிவப்பு, 5 நீலம் மற்றும் 6 பச்சை பந்துகள் உள்ளன. இரு பந்துகள் சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. அவற்றில் ஒன்று நீலமாகவும் அடுத்தது பச்சையாகவும் இருக்க நிகழ்தகவு

    1. A. (5 × 6)/(15 × 14)
    2. B. (5 × 6 × 2)/(15 × 14)
    3. C. (4 × 5)/(15 × 14)
    4. D. (4 × 5 × 2)/(14 × 15).
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. (5 × 6 × 2)/(15 × 14)

    தற்காலிக விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Knowledge file (questions 1-100), published with the tentative answer key (SGSY page 25, question 40; tentative key (booklet tick, no final key published), S.No. 40: B)

ஆதாரங்கள்