முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்
தொகுதி 4 வினாத்தாள் 2012
2012 · G4
மொத்தம் 200 கேள்விகளில் 1 முதல் 7 வரை
எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:
கேள்வி எண் 1
கால வரிசைப்படி எழுதுக : I. Dr. A. P. J. அப்துல் கலாம் II. Dr. சங்கர்தயால் சர்மா III. K. R. நாராயணன் IV. P. வெங்கடராமன் இவற்றுள் :
- A. IV, II, III மற்றும் I
- B. III, I, II மற்றும் IV
- C. I, III, IV மற்றும் II
- D. II, IV, I மற்றும் III.
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. IV, II, III மற்றும் I
தற்காலிக விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Knowledge file (questions 1-100), published with the tentative answer key (SGSY page 3, question 1; tentative key (booklet tick, no final key published), S.No. 1: A)
கேள்வி எண் 2
கீழ்க்கண்டவற்றுள் ‘தொழில் வளர்ச்சி மற்றும் நிதியுதவி’ என்ற துறையின் கீழ்வராத நிறுவனம் எது ?
- A. டிட்கோ
- B. சிப்காட்
- C. டிக்
- D. ஐடிசி.
விடையும் விளக்கமும்
சரியான விடை: D. ஐடிசி.
தற்காலிக விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Knowledge file (questions 1-100), published with the tentative answer key (SGSY page 3, question 2; tentative key (booklet tick, no final key published), S.No. 2: D)
கேள்வி எண் 3
பொதுத்துறை நிறுவனத்தின் கீழ் வராத எண்ணெய் நிறுவனம் கீழ்க்கண்டவற்றுள் எது ?
- A. சென்னை பெட்ரோலியம் கம்பெனி
- B. மங்களூர் சுத்திகரிப்பு & பெட்ரோ கெமிக்கல்ஸ்
- C. இந்துஸ்தான் ஆயில் கம்பெனிகள்
- D. ரிலையன்ஸ் பெட்ரோலியம் லிமிடெட்.
விடையும் விளக்கமும்
சரியான விடை: D. ரிலையன்ஸ் பெட்ரோலியம் லிமிடெட்.
தற்காலிக விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Knowledge file (questions 1-100), published with the tentative answer key (SGSY page 3, question 3; tentative key (booklet tick, no final key published), S.No. 3: D)
கேள்வி எண் 4
கீழ்க்கண்டவைகளில் எவை பிரதமரின் அலுவலகத்திலிருந்து நேரடியாக கையாளப்படுகிறது ? I. பிரதமரின் தேசிய நிவாரண நிதி II. தேசிய பாதுகாப்பு நிதி. இவற்றுள் :
- A. I மட்டும்
- B. II மட்டும்
- C. I மற்றும் II
- D. I ம் இல்லை II ம் இல்லை.
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. I மற்றும் II
தற்காலிக விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Knowledge file (questions 1-100), published with the tentative answer key (SGSY page 4, question 4; tentative key (booklet tick, no final key published), S.No. 4: C)
கேள்வி எண் 5
சுவாசித்தலுக்குப் பயன்படும் நிறமி ஹீமோகுளோபின். இது இரத்த சிவப்பு அணுக்களில் காணப்படுகிறது. அத்தகைய நிறமியற்ற இரத்தம் பெற்ற விலங்கு
- A. மனிதன்
- B. பறவைகள்
- C. மண்புழு
- D. கரப்பான் பூச்சி.
விடையும் விளக்கமும்
சரியான விடை: D. கரப்பான் பூச்சி.
தற்காலிக விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Knowledge file (questions 1-100), published with the tentative answer key (SGSY page 4, question 5; tentative key (booklet tick, no final key published), S.No. 5: D)
கேள்வி எண் 6
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு : பட்டியல் I – பட்டியல் II ( ஆறுகள் ) – ( தோன்றும் இடம் ) a) மகாநதி b) பெரியார் c) கோதாவரி d) கிருஷ்ணா 1. நாசிக் குன்றுகள் 2. மகாபலீஸ்வரர் மலை 3. அமர்காண்டாக் 4. கார்டமன் மலை. குறியீடுகள் : a b c d
- A. 3 4 1 2
- B. 2 3 1 4
- C. 4 1 3 2
- D. 1 2 4 3.
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. 3 4 1 2
தற்காலிக விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Knowledge file (questions 1-100), published with the tentative answer key (SGSY page 5, question 6; tentative key (booklet tick, no final key published), S.No. 6: A)
கேள்வி எண் 7
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு : பட்டியல் I – பட்டியல் II a) காலரா b) ஆப்பிரிக்க தூக்க வியாதி c) மார்புச் சளி d) பொடுகு 1. பூஞ்சை 2. வைரஸ் 3. பாக்டீரியா 4. ப்ரோட்டோசோவா. குறியீடுகள் : a b c d
- A. 3 4 2 1
- B. 4 2 1 3
- C. 2 1 3 4
- D. 1 3 4 2.
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. 3 4 2 1
தற்காலிக விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Knowledge file (questions 1-100), published with the tentative answer key (SGSY page 6, question 7; tentative key (booklet tick, no final key published), S.No. 7: A)