உள்ளடக்கத்துக்குச் செல்க
TNPSC Guide
தமிழ்EN

முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்

தொகுதி 4 வினாத்தாள் 2012

2012 · G4

மொத்தம் 200 கேள்விகளில் 62 முதல் 68 வரை

எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:

  1. கேள்வி எண் 62

    நிதிக்குழுவின் தலைவரை நியமனம் செய்வது

    1. A. குடியரசுத் தலைவர்
    2. B. பிரதம அமைச்சர்
    3. C. மக்களவை சபாநாயகர்
    4. D. நிதி அமைச்சர்.
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. குடியரசுத் தலைவர்

    தற்காலிக விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Knowledge file (questions 1-100), published with the tentative answer key (SGSY page 36, question 62; tentative key (booklet tick, no final key published), S.No. 62: A)

  2. கேள்வி எண் 63

    கீழ்க்கண்ட பிரதம அமைச்சர்களை காலவரிசைப்படுத்துக : I. திரு. சரண்சிங் II. திரு. வி. பி.சிங் III. திரு. லால்பகதூர் சாஸ்திரி IV. திரு சந்திரசேகர். இவற்றுள் :

    1. A. III, I, II & IV
    2. B. IV, II, III & I
    3. C. II, III, IV & I
    4. D. IV, III, I & II.
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. III, I, II & IV

    தற்காலிக விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Knowledge file (questions 1-100), published with the tentative answer key (SGSY page 37, question 63; tentative key (booklet tick, no final key published), S.No. 63: A)

  3. கேள்வி எண் 64

    கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி : கூற்று (A) : பிரெஞ்சு அறிஞரான டிரேசி என்பவரால் கருத்தியல் சொல்லாக்கம் செய்யப்பட்டது. காரணம் (R) : மக்களுடைய இலட்சியங்கள், உறுதிப்பாடுகள் நம்பிக்கைகள் மற்றும் கருத்துக்கள் ஆகியவற்றின் தொகுப்பினை கருத்தியல் குறிப்பிடுகிறது. கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு :

    1. A. (A) மற்றும் (R) இரண்டும் தவறு, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
    2. B. (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
    3. C. (A) சரி, ஆனால் (R) தவறு
    4. D. (A) தவறு, ஆனால் (R) சரி.
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்

    தற்காலிக விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Knowledge file (questions 1-100), published with the tentative answer key (SGSY page 37, question 64; tentative key (booklet tick, no final key published), S.No. 64: B)

  4. கேள்வி எண் 65

    பின்வருவனவற்றுள் இந்திய துணை குடியரசுத்தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு அவசியமான தகுதி அல்லாதது எது ?

    1. A. அவர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்
    2. B. அவருக்கு இந்தி பேசவும், படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்
    3. C. அவர் 35 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்
    4. D. அவர், மாநிலங்களவையில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தகுதி பெற்றவராக இருக்க வேண்டும்.
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. அவருக்கு இந்தி பேசவும், படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்

    தற்காலிக விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Knowledge file (questions 1-100), published with the tentative answer key (SGSY page 38, question 65; tentative key (booklet tick, no final key published), S.No. 65: B)

  5. கேள்வி எண் 66

    கீழ்க்கண்டவற்றில் எது சரியாக பொருந்தும் ?

    1. A. இந்திய திட்டமிடலின் தந்தை — காந்திஜி
    2. B. தமிழ்நாட்டின் முதல் ஆளுநர் — P. C. அலெக்சாண்டர்
    3. C. இந்தியாவின் முதல் பெண் பிரதமர் — இந்திரா காந்தி
    4. D. இந்தியாவின் முதல் ஜனாதிபதி — நேரு.
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. இந்தியாவின் முதல் பெண் பிரதமர் — இந்திரா காந்தி

    தற்காலிக விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Knowledge file (questions 1-100), published with the tentative answer key (SGSY page 38, question 66; tentative key (booklet tick, no final key published), S.No. 66: C)

  6. கேள்வி எண் 67

    நுகர்வு என்ற பட்சத்தில் ‘அபரிகரக’ என்பதின் பொருள்

    1. A. தேவைகளைக் கட்டுப்படுத்துதல்
    2. B. குறைந்தபட்ச தேவைகளை பூர்த்தி செய்தல்
    3. C. எது தேவையோ அவற்றை மட்டும் பூர்த்தி செய்தல்
    4. D. இவை அனைத்தும்.
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: D. இவை அனைத்தும்.

    தற்காலிக விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Knowledge file (questions 1-100), published with the tentative answer key (SGSY page 39, question 67; tentative key (booklet tick, no final key published), S.No. 67: D)

  7. கேள்வி எண் 68

    எந்த மன்னனால் காஞ்சிக் கைலாசநாதர் கோயில் கட்டப்பட்டது ?

    1. A. இராஜசிம்மன்
    2. B. இரண்டாம் மகேந்திரன்
    3. C. முதலாம் நரசிம்மவர்மன்
    4. D. மூன்றாம் நந்திவர்மன்.
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. இராஜசிம்மன்

    தற்காலிக விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Knowledge file (questions 1-100), published with the tentative answer key (SGSY page 39, question 68; tentative key (booklet tick, no final key published), S.No. 68: A)

ஆதாரங்கள்