முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்
தொகுதி 4 வினாத்தாள் 2012
2012 · G4
மொத்தம் 200 கேள்விகளில் 165 முதல் 174 வரை
எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:
கேள்வி எண் 165
இராமாயணத்தில் ‘சுந்தரன்’ என்னும் பெயரால் அழைக்கப்படுபவர்
- A. இராமன்
- B. அனுமன்
- C. இலக்குவன்
- D. விபீடணன்.
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. அனுமன்
தற்காலிக விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 69, question 165; tentative key (booklet tick, no final key published), S.No. 165: B)
கேள்வி எண் 166
இவற்றுள் எத்தொடர் சரியானது ?
- A. உச்சிமேற் புலவர்கொள் இளம்பூரணர்
- B. உச்சிமேற் புலவர்கொள் சேனாவரையர்
- C. உச்சிமேற் புலவர்கொள் மயிலைநாதர்
- D. உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர்.
விடையும் விளக்கமும்
சரியான விடை: D. உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர்.
தற்காலிக விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 69, question 166; tentative key (booklet tick, no final key published), S.No. 166: D)
கேள்வி எண் 167
Hypocrisy : என்ற ஆங்கிலச் சொல்லுக்கு தவறான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.
- A. கபட நாடகம்
- B. கபாடம்
- C. கபடம்
- D. பாசாங்கு.
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. கபாடம்
தற்காலிக விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 70, question 167; tentative key (booklet tick, no final key published), S.No. 167: B)
கேள்வி எண் 168
‘துண்டு’ என்ற அடைமொழியால் குறிக்க பெறும் நூல் யாது ?
- A. ஆசாரக் கோவை
- B. நான்மணிக்கடிகை
- C. இனியவை நாற்பது
- D. சீவகசிந்தாமணி.
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. நான்மணிக்கடிகை
தற்காலிக விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 70, question 168; tentative key (booklet tick, no final key published), S.No. 168: B)
கேள்வி எண் 169
‘ஓங்கு’ எனும் அடைமொழி கொண்ட நூல் யாது ?
- A. கலித்தொகை
- B. பரிபாடல்
- C. அகநானூறு
- D. குறுந்தொகை.
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. பரிபாடல்
தற்காலிக விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 70, question 169; tentative key (booklet tick, no final key published), S.No. 169: B)
கேள்வி எண் 170
Cellphone : என்ற ஆங்கிலச் சொல்லுக்கு தவறான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.
- A. தொலைபேசி
- B. அலைபேசி
- C. கைபேசி
- D. செல்பேசி.
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. தொலைபேசி
தற்காலிக விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 70, question 170; tentative key (booklet tick, no final key published), S.No. 170: A)
கேள்வி எண் 171
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு : ‘கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல்’
- A. கணவனை இழந்தோர் யார் ?
- B. கணவனை இழந்தோர்க்கு என்ன நேர்கிறது ?
- C. யாருக்கு ஆறுதல் கூற இயலாது ?
- D. இல் என்பதன் பொருள் யாது ?
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. யாருக்கு ஆறுதல் கூற இயலாது ?
தற்காலிக விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 70, question 171; tentative key (booklet tick, no final key published), S.No. 171: C)
கேள்வி எண் 172
‘அண்ணி’ — என்பதன் பெயர்ச்சொல்லின் வகை அறிக
- A. குடிப்பெயர்
- B. கிளைப்பெயர்
- C. காலப்பெயர்
- D. சுட்டுப்பெயர்.
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. கிளைப்பெயர்
தற்காலிக விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 71, question 172; tentative key (booklet tick, no final key published), S.No. 172: B)
கேள்வி எண் 173
உரையாசிரியச் சக்கரவர்த்தி எனப் போற்றப்படுபவர்
- A. கதிரேசச் செட்டியார்
- B. மறைமலை அடிகள்
- C. எஸ். வையாபுரிப்பிள்ளை
- D. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரி.
விடையும் விளக்கமும்
சரியான விடை: D. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரி.
தற்காலிக விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 71, question 173; tentative key (booklet tick, no final key published), S.No. 173: D)
கேள்வி எண் 174
பட்டியல் I ஐ பட்டியல் II-ல் உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு : பட்டியல் I – பட்டியல் II 1. ஒழி 2. கழி 3. ஒளி 4. களி அ. தடி ஆ. நீக்கு இ. மகிழ்ச்சி ஈ. வெளிச்சம். குறியீடுகள் : 1 2 3 4
- A. ஆ அ ஈ இ
- B. இ ஆ அ ஈ
- C. ஈ ஆ அ இ
- D. அ இ ஆ ஈ.
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. ஆ அ ஈ இ
தற்காலிக விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 71, question 174; tentative key (booklet tick, no final key published), S.No. 174: A)