முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்
தொகுதி 4 வினாத்தாள் 2012
2012 · G4
மொத்தம் 200 கேள்விகளில் 56 முதல் 61 வரை
எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:
கேள்வி எண் 56
பசுந்தாள் உரம் கீழ்காண்பவற்றுள் எதிலிருந்து பெறப்படுகிறது ?
- A. பசுஞ்சாணம் மற்றும் தாவரக் கழிவுகள்
- B. சணப்பை மற்றும் கொத்தவரை
- C. சணப்பை மற்றும் பசுஞ்சாணம்
- D. பசுஞ்சாணம் மற்றும் விலங்குக் கழிவுகள்.
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. சணப்பை மற்றும் கொத்தவரை
தற்காலிக விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Knowledge file (questions 1-100), published with the tentative answer key (SGSY page 33, question 56; tentative key (booklet tick, no final key published), S.No. 56: B)
கேள்வி எண் 57
மின்முலாம் பூசுதல் என்பது ஓர் உலோகத்தின் பரப்பின் மீது மற்றோர் உலோகத்தினை மின்னாற்பகுப்பு மூலம் பூசப்படுதல் ஆகும். ஒரு வெள்ளிக் கரண்டியின் மீது தங்கத்தினை மின்முலாம் பூசுதல் முறையில், வெள்ளிக் கரண்டி ________ ஆக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.
- A. எதிர்மின்வாய்
- B. நேர்மின்வாய்
- C. மின்பகுளி
- D. (A) மற்றும் (B) இரண்டும்.
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. எதிர்மின்வாய்
தற்காலிக விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Knowledge file (questions 1-100), published with the tentative answer key (SGSY page 33, question 57; tentative key (booklet tick, no final key published), S.No. 57: A)
கேள்வி எண் 58
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்ந்து எது / எவை சரி என கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகள் மூலம் தேர்க : I. ஆக்ஸிஜனேற்றத்தில், ஹைட்ரஜன் சேர்க்கை நடைபெறுகிறது II. ஆக்ஸிஜனேற்றத்தில், எலக்ட்ரான் இழத்தல் நடைபெறுகிறது III. ஆக்ஸிஜனேற்றத்தில், எலக்ட்ரான் ஏற்றல் நடைபெறுகிறது IV. ஆக்ஸிஜனேற்றத்தில், நேர்மின் சுமையுடைய அயனி சேர்க்கப்படுகிறது. இவற்றுள் :
- A. I மற்றும் III சரியானவை
- B. III மட்டும் சரியானது
- C. II மட்டும் சரியானது
- D. I மற்றும் IV சரியானவை.
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. II மட்டும் சரியானது
தற்காலிக விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Knowledge file (questions 1-100), published with the tentative answer key (SGSY page 34, question 58; tentative key (booklet tick, no final key published), S.No. 58: C)
கேள்வி எண் 59
கீழ்க்காண்பவற்றில் எது சரியாக பொருத்தப்பட்டுள்ளது ?
- A. pH மதிப்பீடு — S. P. L. சோரன்சன்
- B. அமிலம் — ஃபாரடே
- C. மின்கலன் — அர்ஹீனியஸ்
- D. ஜெர்மானியம் — மின்கடத்தி.
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. pH மதிப்பீடு — S. P. L. சோரன்சன்
தற்காலிக விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Knowledge file (questions 1-100), published with the tentative answer key (SGSY page 34, question 59; tentative key (booklet tick, no final key published), S.No. 59: A)
கேள்வி எண் 60
கீழ்க்கண்டவற்றில் எது சரியாக பொருந்துகிறது ?
- A. ஐந்தாவது ஐந்தாண்டு திட்டம் — வேலைவாய்ப்பை உருவாக்குதல்
- B. ஏழாவது ஐந்தாண்டு திட்டம் — வறுமை ஒழிப்பு மற்றும் சுயசார்பு
- C. எட்டாவது ஐந்தாண்டு திட்டம் — 2000 ல் முழு வேலைவாய்ப்பை சாதிக்கும் வேலையை உருவாக்குதல்
- D. பத்தாவது ஐந்தாண்டு திட்டம் — சமூக நீதியுடன் வளர்ச்சி மற்றும் சமத்துவம்.
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. எட்டாவது ஐந்தாண்டு திட்டம் — 2000 ல் முழு வேலைவாய்ப்பை சாதிக்கும் வேலையை உருவாக்குதல்
தற்காலிக விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Knowledge file (questions 1-100), published with the tentative answer key (SGSY page 35, question 60; tentative key (booklet tick, no final key published), S.No. 60: C)
கேள்வி எண் 61
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு : பட்டியல் I – பட்டியல் II a) உலக சுகாதார நிறுவனம் b) பெண்கள் காப்பகம் c) ஐக்கிய நாடுகளின் கல்வி அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு d) பன்னாட்டு வேளாண்மை வளர்ச்சி நிதி 1. பாரிஸ் 2. ரோம் 3. நியூயார்க் 4. ஜெனீவா. குறியீடுகள் : a b c d
- A. 3 4 2 1
- B. 4 3 1 2
- C. 2 3 4 1
- D. 4 3 1 4.
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. 4 3 1 2
தற்காலிக விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Knowledge file (questions 1-100), published with the tentative answer key (SGSY page 35, question 61; tentative key (booklet tick, no final key published), S.No. 61: B)