முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்
தொகுதி 4 வினாத்தாள் 2012
2012 · G4
மொத்தம் 200 கேள்விகளில் 139 முதல் 146 வரை
எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:
கேள்வி எண் 139
பிறவினைச் சொற்றொடரை கண்டறிக :
- A. எழிலரசி சிலப்பதிகாரம் கற்றாள்
- B. எழிலரசி சிலப்பதிகாரம் கற்பித்தாள்
- C. எழிலரசியால் சிலப்பதிகாரம் கற்பிக்கப்பட்டது
- D. எழிலரசி சிலப்பதிகாரம் கல்லார்.
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. எழிலரசி சிலப்பதிகாரம் கற்பித்தாள்
தற்காலிக விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 63, question 139; tentative key (booklet tick, no final key published), S.No. 139: B)
கேள்வி எண் 140
பட்டியல் I ல் உள்ள நூல்களை பட்டியல் II-ல் உள்ள நூலாசிரியர்களுடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு : பட்டியல் I – பட்டியல் II நூல் – நூலாசிரியர் 1. நளவெண்பா 2. நைடதம் 3. அறநெறிச்சாரம் 4. சகலகலாவல்லி மாலை அ. முனைப்பாடியார் ஆ. புகழேந்தி இ. குமரகுருபரர் ஈ. அதிவீரராம பாண்டியர். குறியீடுகள் : 1 2 3 4
- A. ஆ ஈ அ இ
- B. ஆ இ ஈ அ
- C. அ ஆ இ ஈ
- D. ஈ அ ஆ இ.
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. ஆ ஈ அ இ
தற்காலிக விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 63, question 140; tentative key (booklet tick, no final key published), S.No. 140: A)
கேள்வி எண் 141
பட்டியல் I ல் உள்ள நிலங்களை பட்டியல் II-ல் உள்ள தெய்வங்களுடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு : பட்டியல் I – பட்டியல் II நிலம் – தெய்வம் 1. குறிஞ்சி 2. முல்லை 3. மருதம் 4. நெய்தல் அ. வருணன் ஆ. இந்திரன் இ. முருகன் ஈ. திருமால். குறியீடுகள் : 1 2 3 4
- A. அ ஆ இ ஈ
- B. ஈ அ ஆ இ
- C. இ ஈ ஆ அ
- D. இ அ ஈ ஆ.
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. இ ஈ ஆ அ
தற்காலிக விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 64, question 141; tentative key (booklet tick, no final key published), S.No. 141: C)
கேள்வி எண் 142
பொருந்தாத இணையைக் கண்டறிக :
- A. புவி — ஞாலம்
- B. இகல் — பகை
- C. விரை — தளர
- D. அல் — இருள்.
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. விரை — தளர
தற்காலிக விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 64, question 142; tentative key (booklet tick, no final key published), S.No. 142: C)
கேள்வி எண் 143
பிரித்து எழுதுக : காட்டுக்கோழி
- A. காட்டு + கோழி
- B. காடு + கோழி
- C. கா + கோழி
- D. கான் + கோழி.
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. காடு + கோழி
தற்காலிக விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 64, question 143; tentative key (booklet tick, no final key published), S.No. 143: B)
கேள்வி எண் 144
பிரித்து எழுதுக : முன்னரண்
- A. முன் + அரண்
- B. முன்பு + அரண்
- C. முன்னர் + அரண்
- D. முள் + அரண்.
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. முன் + அரண்
தற்காலிக விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 64, question 144; tentative key (booklet tick, no final key published), S.No. 144: A)
கேள்வி எண் 145
பொருந்தாத இணையைக் கண்டறிக :
- A. முல்லைப்பாட்டு — மதுரைக்காஞ்சி
- B. இன்னா நாற்பது — பட்டினப்பாலை
- C. இன்னிலை — பழமொழி
- D. தமிழ்மறை — நான்மணிக் கடிகை.
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. இன்னா நாற்பது — பட்டினப்பாலை
தற்காலிக விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 65, question 145; tentative key (booklet tick, no final key published), S.No. 145: B)
கேள்வி எண் 146
கீழ்க்காணும் பாடலிலிருந்து எடுக்கப்பட்ட சொற்களுள் எது எதிர்ச்சொல் இல்லை ? ‘மள்ளர் கொட்டின் மஞ்ஞை ஆலும் உயர்நெடுங்குன்றம் படுமழை தலைஇச் சுரநனி இனிய ஆகுக தில்ல; அறநெறி இதுவெனத் தெளிந்த என், பிறைநுதற் குறுமகள் போகிய சுரனே’
- A. உயர்நெடுங்குன்றம் × குன்று
- B. சுரம் × பாலை
- C. அறநெறி × தீநெறி
- D. இனிய × இன்னாத.
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. சுரம் × பாலை
தற்காலிக விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 65, question 146; tentative key (booklet tick, no final key published), S.No. 146: B)