உள்ளடக்கத்துக்குச் செல்க
TNPSC Guide
தமிழ்EN

முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்

தொகுதி 4 வினாத்தாள் 2012

2012 · G4

மொத்தம் 200 கேள்விகளில் 49 முதல் 55 வரை

எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:

  1. கேள்வி எண் 49

    சுவாசத் தளப்பொருட்கள் என்பன I. கார்போஹைட்ரேட் II. கொழுப்பு III. புரதம் IV. வைட்டமின்கள். இவற்றுள் :

    1. A. I, II மற்றும் IV
    2. B. I, II மற்றும் III
    3. C. I, III மற்றும் IV
    4. D. I, II, III மற்றும் IV.
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. I, II மற்றும் III

    தற்காலிக விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Knowledge file (questions 1-100), published with the tentative answer key (SGSY page 29, question 49; tentative key (booklet tick, no final key published), S.No. 49: B)

  2. கேள்வி எண் 50

    ஒரு பூங்காவில் A, B, C, D மற்றும் E எனும் ஐந்து மாணவர்கள் வட்ட வடிவத்தில் அமர்ந்துள்ளனர். இவர்களில் A எனும் மாணவர் தென்மேற்கை பார்த்தும், D எனும் மாணவர் தென்கிழக்கைப் பார்த்தும் அமர்ந்துள்ளனர். B மற்றும் E எனும் மாணவர்கள் A மற்றும் D க்கு நேர் எதிராக உள்ளனர். மேலும் C எனும் மாணவர் D மற்றும் B க்கு சமதொலைவில் இருப்பின் C எனும் மாணவர் எத்திசையை நோக்கி இருப்பார் ?

    1. A. மேற்கு
    2. B. தெற்கு
    3. C. வடக்கு
    4. D. கிழக்கு.
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: D. கிழக்கு.

    தற்காலிக விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Knowledge file (questions 1-100), published with the tentative answer key (SGSY page 29, question 50; tentative key (booklet tick, no final key published), S.No. 50: D)

  3. கேள்வி எண் 51

    ஒருவரின் மாத வருமானம் ரூ. 28,000. அவருடைய செலவினமும், சேமிப்பும் படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் பொழுதுபோக்கிற்கு செலவிடும் தொகை யாது ? [படம், விவரிப்பு: வட்ட வரைபடம்: உணவு 45%, போக்குவரத்து 20%, சேமிப்பு 15%, வாடகை 13%, பொழுதுபோக்கு 7%]

    1. A. ரூ 1950
    2. B. ரூ.1960
    3. C. ரூ. 1970
    4. D. ரூ. 1980.
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. ரூ.1960

    தற்காலிக விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Knowledge file (questions 1-100), published with the tentative answer key (SGSY page 30, question 51; tentative key (booklet tick, no final key published), S.No. 51: B)

  4. கேள்வி எண் 52

    ஒரு வியாபாரியானவர் தன்னிடம் உள்ள பொருட்களை அடக்க விலையைவிட 20% கூடுதலாக விலை நிர்ணயம் செய்து குறிப்பிட்டு, பின் 10% தள்ளுபடியில் விற்பனை செய்கிறார் எனில், அவரது இலாப சதவீதம்

    1. A. 6%
    2. B. 8%
    3. C. 10%
    4. D. 12%.
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. 8%

    தற்காலிக விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Knowledge file (questions 1-100), published with the tentative answer key (SGSY page 31, question 52; tentative key (booklet tick, no final key published), S.No. 52: B)

  5. கேள்வி எண் 53

    ஒரு வகுபடும் எண்ணின் வகுத்தியானது ஈவைப்போல் 12 மடங்கு, மீதியைப் போல் 5 மடங்கு உள்ளது. மேலும் மீதியானது 24 எனில், வகுபடும் எண்

    1. A. 1224
    2. B. 1242
    3. C. 1222
    4. D. 120.
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. 1224

    தற்காலிக விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Knowledge file (questions 1-100), published with the tentative answer key (SGSY page 31, question 53; tentative key (booklet tick, no final key published), S.No. 53: A)

  6. கேள்வி எண் 54

    அலுமினோ வெப்ப ஒடுக்க முறையில் அலுமினியத்தின் பங்கு

    1. A. ஆக்ஸிஜனேற்றி
    2. B. வினைவேக மாற்றி
    3. C. ஒடுக்கி
    4. D. மட்டாக்கி.
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. ஒடுக்கி

    தற்காலிக விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Knowledge file (questions 1-100), published with the tentative answer key (SGSY page 31, question 54; tentative key (booklet tick, no final key published), S.No. 54: C)

  7. கேள்வி எண் 55

    பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு : பட்டியல் I – பட்டியல் II a) நன்கு தூளாக்கப்பட்ட நிக்கல் b) அமிலங்கலந்த பொட்டாசியம் டைகுரோமைட் c) எலக்ட்ரான் இழத்தல் d) எலக்ட்ரான் ஏற்றல் 1. ஆக்ஸிஜனேற்றம் 2. ஒடுக்க வினை காரணி 3. ஒடுக்கம் 4. ஆக்ஸிஜனேற்றி. குறியீடுகள் : a b c d

    1. A. 2 1 3 4
    2. B. 3 2 1 4
    3. C. 2 4 1 3
    4. D. 1 2 4 3.
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. 2 4 1 3

    தற்காலிக விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Knowledge file (questions 1-100), published with the tentative answer key (SGSY page 32, question 55; tentative key (booklet tick, no final key published), S.No. 55: C)

ஆதாரங்கள்