முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்
தொகுதி 4 வினாத்தாள் 2012
2012 · G4
மொத்தம் 200 கேள்விகளில் 87 முதல் 93 வரை
எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:
கேள்வி எண் 87
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க : இந்தியாவில் கிடைக்கும் முதன்மை ஆற்றல் மூலங்கள் I. நிலக்கரி மற்றும் லிக்னைட் II. எண்ணெய் மற்றும் வாயு III. எண்ணெய் மட்டும் IV. மின்சாரம். இவற்றுள் :
- A. I மற்றும் II சரியானவை
- B. II மற்றும் III சரியானவை
- C. III மட்டும் சரியானது
- D. I, II மற்றும் IV சரியானவை.
விடையும் விளக்கமும்
சரியான விடை: D. I, II மற்றும் IV சரியானவை.
தற்காலிக விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Knowledge file (questions 1-100), published with the tentative answer key (SGSY page 45, question 87; tentative key (booklet tick, no final key published), S.No. 87: D)
கேள்வி எண் 88
கீழே கொடுக்கப்பட்டுள்ளதில் சரியானதைத் தேர்ந்தெடு :
- A. மின்னல் சூரியனை விட வெப்பமானது அல்ல
- B. இது சூரியனை விட மூன்று மடங்கு வெப்பமானது
- C. இது சூடானது அல்ல
- D. இது மிக அதிக குளிர்ச்சியானது.
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. இது சூரியனை விட மூன்று மடங்கு வெப்பமானது
தற்காலிக விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Knowledge file (questions 1-100), published with the tentative answer key (SGSY page 46, question 88; tentative key (booklet tick, no final key published), S.No. 88: B)
கேள்வி எண் 89
மனித உடலில் இயல்பான இரத்த குளுக்கோஸின் அளவு
- A. 80-120 mg/100 ml
- B. 70-110 mg/100 ml
- C. 60-110 mg/100 ml
- D. 50-110 mg/100 ml.
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. 80-120 mg/100 ml
தற்காலிக விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Knowledge file (questions 1-100), published with the tentative answer key (SGSY page 46, question 89; tentative key (booklet tick, no final key published), S.No. 89: A)
கேள்வி எண் 90
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு : பட்டியல் I – பட்டியல் II a) பிளத்தல் b) மொட்டுகள் c) துண்டாதல் d) மகரந்தச் சேர்க்கை 1. ஈஸ்ட் 2. பூக்கும் தாவரங்கள் 3. பாக்டீரியா 4. ஆல்கா. குறியீடுகள் : a b c d
- A. 3 1 4 2
- B. 1 4 2 3
- C. 4 2 3 1
- D. 2 3 1 4.
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. 3 1 4 2
தற்காலிக விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Knowledge file (questions 1-100), published with the tentative answer key (SGSY page 47, question 90; tentative key (booklet tick, no final key published), S.No. 90: A)
கேள்வி எண் 91
நாவினை உருளையாக உருளச் செய்தல் மனிதரில் ஒங்குத்தன்மை. 80 மாணவர்கள் உள்ள ஒரு வகுப்பில் 72 மாணவர்கள் நாவினை உருளச் செய்ய முடியும். 8 மாணவர்கள் செய்ய இயலாதவர்கள். இந்த பண்பின் ஒங்கு மற்றும் ஒடுங்குப் பண்பின் சதவீதம்
- A. ஒங்குத்தன்மை 90% ஒடுங்குத் தன்மை 10%
- B. ஒங்குத்தன்மை 10% ஒடுங்குத் தன்மை 90%
- C. ஒங்குத்தன்மை 20% ஒடுங்குத் தன்மை 80%
- D. ஒங்குத்தன்மை 80% ஒடுங்குத் தன்மை 20%.
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. ஒங்குத்தன்மை 90% ஒடுங்குத் தன்மை 10%
தற்காலிக விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Knowledge file (questions 1-100), published with the tentative answer key (SGSY page 48, question 91; tentative key (booklet tick, no final key published), S.No. 91: A)
கேள்வி எண் 92
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு : பட்டியல் I – பட்டியல் II a) WHO b) NPCB c) NLEP d) MAB 1. மனிதனும் உயிர்க்கோளமும் 2. தேசிய தொழுநோய் ஒழிப்புத் திட்டம் 3. தேசிய பார்வை நோய்க் கட்டுப்பாட்டுத் திட்டம் 4. உலக சுகாதார நிறுவனம். குறியீடுகள் : a b c d
- A. 1 2 3 4
- B. 2 3 4 1
- C. 4 3 2 1
- D. 4 1 3 2
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. 4 3 2 1
தற்காலிக விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Knowledge file (questions 1-100), published with the tentative answer key (SGSY page 48, question 92; tentative key (booklet tick, no final key published), S.No. 92: C)
கேள்வி எண் 93
2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி பாலின விகிதம் அதிகம் உள்ள மாநிலத்தை குறிப்பிடுக.
- A. தமிழ்நாடு
- B. பீகார்
- C. கேரளா
- D. குஜராத்.
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. கேரளா
தற்காலிக விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Knowledge file (questions 1-100), published with the tentative answer key (SGSY page 49, question 93; tentative key (booklet tick, no final key published), S.No. 93: C)