முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்
தொகுதி 4 வினாத்தாள் 2012
2012 · G4
மொத்தம் 200 கேள்விகளில் 117 முதல் 125 வரை
எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:
கேள்வி எண் 117
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு : “நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்”
- A. நன்றிக்கு வித்தாவது எது ?
- B. நல்லொழுக்கம் நன்மை தருமா ?
- C. நன்றி என்பது யாது ?
- D. நல்லொழுக்கம் என்றால் துன்பமா ?
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. நன்றிக்கு வித்தாவது எது ?
தற்காலிக விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 57, question 117; tentative key (booklet tick, no final key published), S.No. 117: A)
கேள்வி எண் 118
இலைமறை காய் போல
- A. வேதம்
- B. மறைபொருள்
- C. நெருக்கம்
- D. இரகசியம்.
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. மறைபொருள்
தற்காலிக விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 57, question 118; tentative key (booklet tick, no final key published), S.No. 118: B)
கேள்வி எண் 119
‘இன்ப மிகுதி’ — உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமானப் பொருளைத் தேர்ந்தெடுக்க :
- A. பாலோடு சர்க்கரை கலந்தது
- B. பாலோடு பழம் கலந்தது போல
- C. பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல
- D. பாலோடு தேன் கலந்தது.
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல
தற்காலிக விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 57, question 119; tentative key (booklet tick, no final key published), S.No. 119: C)
கேள்வி எண் 120
பிரித்து எழுதுக : வெற்றிலை
- A. வெற்றி + இலை
- B. வெறு + இலை
- C. வெறுமை + இலை
- D. வெற்று + இலை.
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. வெறுமை + இலை
தற்காலிக விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 58, question 120; tentative key (booklet tick, no final key published), S.No. 120: C)
கேள்வி எண் 121
வேளாண்மை வேதம் எனப்படுவது
- A. இனியவை நாற்பது
- B. முதுமொழி
- C. ஏலாதி
- D. நாலடியார்.
விடையும் விளக்கமும்
சரியான விடை: D. நாலடியார்.
தற்காலிக விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 58, question 121; tentative key (booklet tick, no final key published), S.No. 121: D)
கேள்வி எண் 122
வீரயுகப் பாடல்கள் என்ற சிறப்புக்குரிய நூல் எது ?
- A. அகநானூறு
- B. சங்க இலக்கியம்
- C. குறுந்தொகை
- D. திருக்குறள்.
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. சங்க இலக்கியம்
தற்காலிக விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 58, question 122; tentative key (booklet tick, no final key published), S.No. 122: B)
கேள்வி எண் 123
‘செயற்குஅரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்குஅரிய செய்கலா தார்’ - தவறான கூற்றைச் சுட்டுக
- A. அடி இயைபு மட்டும் வந்துள்ளது
- B. அடி எதுகை சீர் எதுகை வந்துள்ளது
- C. அடிமோனை சீர்மோனை வந்துள்ளது
- D. அடிஇயைபு சீர்இயைபு வந்துள்ளன.
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. அடி இயைபு மட்டும் வந்துள்ளது
தற்காலிக விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 58, question 123; tentative key (booklet tick, no final key published), S.No. 123: A)
கேள்வி எண் 124
பட்டியல் I ஐ பட்டியல் II-ல் உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு : பட்டியல் I – பட்டியல் II 1. உழைப்பின் வாரா 2. உழைப்பிற்குத் தகுந்த 3. உடற்பயிற்சி செய்தால் 4. உடற்கல்வி பெற்று அ. உணவு முறை அமைய வேண்டும் ஆ. உடம்பை வளர்ப்போம் இ. உறுதிகள் உளவோ ? ஈ. உடல்நலம் பெறும். குறியீடுகள் : 1 2 3 4
- A. ஈ இ ஆ அ
- B. இ அ ஆ ஈ
- C. இ அ ஈ ஆ
- D. அ ஈ இ ஆ.
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. இ அ ஈ ஆ
தற்காலிக விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 58, question 124; tentative key (booklet tick, no final key published), S.No. 124: C)
கேள்வி எண் 125
தவறான சொற்றொடரை நீக்குக :
- A. யாதும் ஊரே யாவரும் கேளீர்
- B. பக்கம் பார்த்து அக்கம் பேசு
- C. பதறிய காரியம் சிதறிப் போகும்
- D. கழுதை அறியுமா ? கற்பூர வாசனை.
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. பக்கம் பார்த்து அக்கம் பேசு
தற்காலிக விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 59, question 125; tentative key (booklet tick, no final key published), S.No. 125: B)