முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்
தொகுதி 4 வினாத்தாள் 2012
2012 · G4
மொத்தம் 200 கேள்விகளில் 184 முதல் 191 வரை
எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:
கேள்வி எண் 184
பின்ருவனவற்றுள் மோனைத் தொடைக்குத் தொடர்பில்லாதது எது ?
- A. முதலெழுத்து ஒன்றி வருவது
- B. இரண்டாவது எழுத்தும் ஒன்றி வருவது
- C. முதல் எழுத்து இனவெழுத்தாக இருப்பது
- D. அடிகளிலும் சீர்களிலும் அமையக் கூடியது.
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. இரண்டாவது எழுத்தும் ஒன்றி வருவது
தற்காலிக விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 74, question 184; tentative key (booklet tick, no final key published), S.No. 184: B)
கேள்வி எண் 185
சரியாக பொருந்தியுள்ளது எது ?
- A. செந்தாமரை வந்தாள் — உவமைத்தொகை
- B. நீர்வேலி — உருவகம்
- C. குணமிலார் — பண்புத்தொகை
- D. குருநிறம் — உரிச்சொற்றொடர்.
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. நீர்வேலி — உருவகம்
தற்காலிக விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 74, question 185; tentative key (booklet tick, no final key published), S.No. 185: B)
கேள்வி எண் 186
பட்டியல் I ஐ பட்டியல் II-ல் உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு : பட்டியல் I – பட்டியல் II 1. சிற்பியால் சிற்பம் செதுக்கப்பட்டது 2. சிற்பி சிற்பத்தைச் செதுக்கினார் 3. சிற்பி சிற்பத்தைச் செதுக்குவாரா ? 4. என்னே ! சிற்பியின் கை வண்ணம் ! அ. வினா வாக்கியம் ஆ. உணர்ச்சி வாக்கியம் இ. செயப்பாட்டு வினை ஈ. செய்வினை. குறியீடுகள் : 1 2 3 4
- A. ஈ அ இ ஆ
- B. இ ஈ அ ஆ
- C. ஆ ஈ அ இ
- D. அ ஆ இ ஈ.
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. இ ஈ அ ஆ
தற்காலிக விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 75, question 186; tentative key (booklet tick, no final key published), S.No. 186: B)
கேள்வி எண் 187
பட்டியல் I ஐ பட்டியல் II-ல் உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு : பட்டியல் I – பட்டியல் II 1. ஆர 2. ஆற 3. ஊர 4. ஊற அ. தணிய ஆ. நிறைய இ. சுரக்க ஈ. நகர. குறியீடுகள் : 1 2 3 4
- A. அ ஆ இ ஈ
- B. ஆ இ ஈ அ
- C. இ ஆ அ ஈ
- D. ஆ அ ஈ இ.
விடையும் விளக்கமும்
சரியான விடை: D. ஆ அ ஈ இ.
தற்காலிக விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 75, question 187; tentative key (booklet tick, no final key published), S.No. 187: D)
கேள்வி எண் 188
ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க. குரவர் – குறவர்
- A. குலம் – புலவர்
- B. ஆசிரியர் – ஓர் இனத்தார்
- C. புலவர் – குலம்
- D. ஓர் இனத்தார் – புரவலர்.
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. ஆசிரியர் – ஓர் இனத்தார்
தற்காலிக விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 76, question 188; tentative key (booklet tick, no final key published), S.No. 188: B)
கேள்வி எண் 189
ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க. வலை – வளை – வழை
- A. சிலந்தி வாழிடம் – துவாரம் – புன்னை மரம்
- B. எலி வாழிடம் – பள்ளம் – வாழை மரம்
- C. நண்டு வாழிடம் – குழி – தென்னை மரம்
- D. ஆமை வாழிடம் – கடல் – பனை மரம்.
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. சிலந்தி வாழிடம் – துவாரம் – புன்னை மரம்
தற்காலிக விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 76, question 189; tentative key (booklet tick, no final key published), S.No. 189: A)
கேள்வி எண் 190
‘இயைந்தவர்’ — இச்சொல்லின் வேர்ச்சொல்லை காண்க.
- A. இயைந்த
- B. இயை
- C. இயைந்து
- D. இயைதல்.
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. இயை
தற்காலிக விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 76, question 190; tentative key (booklet tick, no final key published), S.No. 190: B)
கேள்வி எண் 191
‘கற்றவன்’ — இச்சொல்லின் வேர்ச்சொல்லை காண்க.
- A. கற்க
- B. கற்று
- C. கல்
- D. கள்.
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. கல்
தற்காலிக விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 76, question 191; tentative key (booklet tick, no final key published), S.No. 191: C)