Skip to content
TNPSC Guide

Previous-year papers

TNPSC Group 4 2012 question paper with answer key

2012 · G4

Questions 184 to 191 of 200

By TNPSC Guide editorial team · Last updated:

  1. Question 184

    பின்ருவனவற்றுள் மோனைத் தொடைக்குத் தொடர்பில்லாதது எது ?

    1. A. முதலெழுத்து ஒன்றி வருவது
    2. B. இரண்டாவது எழுத்தும் ஒன்றி வருவது
    3. C. முதல் எழுத்து இனவெழுத்தாக இருப்பது
    4. D. அடிகளிலும் சீர்களிலும் அமையக் கூடியது.
    Answer and explanation

    Correct answer: B. இரண்டாவது எழுத்தும் ஒன்றி வருவது

    Provisional answer key

    Source: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 74, question 184; tentative key (booklet tick, no final key published), S.No. 184: B)

  2. Question 185

    சரியாக பொருந்தியுள்ளது எது ?

    1. A. செந்தாமரை வந்தாள் — உவமைத்தொகை
    2. B. நீர்வேலி — உருவகம்
    3. C. குணமிலார் — பண்புத்தொகை
    4. D. குருநிறம் — உரிச்சொற்றொடர்.
    Answer and explanation

    Correct answer: B. நீர்வேலி — உருவகம்

    Provisional answer key

    Source: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 74, question 185; tentative key (booklet tick, no final key published), S.No. 185: B)

  3. Question 186

    பட்டியல் I ஐ பட்டியல் II-ல் உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு : பட்டியல் I – பட்டியல் II 1. சிற்பியால் சிற்பம் செதுக்கப்பட்டது 2. சிற்பி சிற்பத்தைச் செதுக்கினார் 3. சிற்பி சிற்பத்தைச் செதுக்குவாரா ? 4. என்னே ! சிற்பியின் கை வண்ணம் ! அ. வினா வாக்கியம் ஆ. உணர்ச்சி வாக்கியம் இ. செயப்பாட்டு வினை ஈ. செய்வினை. குறியீடுகள் : 1 2 3 4

    1. A. ஈ அ இ ஆ
    2. B. இ ஈ அ ஆ
    3. C. ஆ ஈ அ இ
    4. D. அ ஆ இ ஈ.
    Answer and explanation

    Correct answer: B. இ ஈ அ ஆ

    Provisional answer key

    Source: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 75, question 186; tentative key (booklet tick, no final key published), S.No. 186: B)

  4. Question 187

    பட்டியல் I ஐ பட்டியல் II-ல் உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு : பட்டியல் I – பட்டியல் II 1. ஆர 2. ஆற 3. ஊர 4. ஊற அ. தணிய ஆ. நிறைய இ. சுரக்க ஈ. நகர. குறியீடுகள் : 1 2 3 4

    1. A. அ ஆ இ ஈ
    2. B. ஆ இ ஈ அ
    3. C. இ ஆ அ ஈ
    4. D. ஆ அ ஈ இ.
    Answer and explanation

    Correct answer: D. ஆ அ ஈ இ.

    Provisional answer key

    Source: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 75, question 187; tentative key (booklet tick, no final key published), S.No. 187: D)

  5. Question 188

    ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க. குரவர் – குறவர்

    1. A. குலம் – புலவர்
    2. B. ஆசிரியர் – ஓர் இனத்தார்
    3. C. புலவர் – குலம்
    4. D. ஓர் இனத்தார் – புரவலர்.
    Answer and explanation

    Correct answer: B. ஆசிரியர் – ஓர் இனத்தார்

    Provisional answer key

    Source: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 76, question 188; tentative key (booklet tick, no final key published), S.No. 188: B)

  6. Question 189

    ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க. வலை – வளை – வழை

    1. A. சிலந்தி வாழிடம் – துவாரம் – புன்னை மரம்
    2. B. எலி வாழிடம் – பள்ளம் – வாழை மரம்
    3. C. நண்டு வாழிடம் – குழி – தென்னை மரம்
    4. D. ஆமை வாழிடம் – கடல் – பனை மரம்.
    Answer and explanation

    Correct answer: A. சிலந்தி வாழிடம் – துவாரம் – புன்னை மரம்

    Provisional answer key

    Source: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 76, question 189; tentative key (booklet tick, no final key published), S.No. 189: A)

  7. Question 190

    ‘இயைந்தவர்’ — இச்சொல்லின் வேர்ச்சொல்லை காண்க.

    1. A. இயைந்த
    2. B. இயை
    3. C. இயைந்து
    4. D. இயைதல்.
    Answer and explanation

    Correct answer: B. இயை

    Provisional answer key

    Source: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 76, question 190; tentative key (booklet tick, no final key published), S.No. 190: B)

  8. Question 191

    ‘கற்றவன்’ — இச்சொல்லின் வேர்ச்சொல்லை காண்க.

    1. A. கற்க
    2. B. கற்று
    3. C. கல்
    4. D. கள்.
    Answer and explanation

    Correct answer: C. கல்

    Provisional answer key

    Source: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 76, question 191; tentative key (booklet tick, no final key published), S.No. 191: C)

Sources