Skip to content
TNPSC Guide

Previous-year papers

TNPSC Group 4 2012 question paper with answer key

2012 · G4

Questions 109 to 116 of 200

By TNPSC Guide editorial team · Last updated:

  1. Question 109

    விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு : “உறுவினை காய்வோன் உயர்வு வேண்டல் பொய்”

    1. A. உயர்வு வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும் ?
    2. B. உறுவினை காய்வோன் யார் ?
    3. C. காய்தல் நல்லதா ? கெட்டதா ?
    4. D. யார் உயர்வை விரும்புவது பொய்யாகும் ?
    Answer and explanation

    Correct answer: D. யார் உயர்வை விரும்புவது பொய்யாகும் ?

    Provisional answer key

    Source: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 55, question 109; tentative key (booklet tick, no final key published), S.No. 109: D)

  2. Question 110

    ‘நீடு துயில் நீக்க பாட வந்த நிலா’ என்ற தொடரால் அழைக்கப் பெறுபவர்

    1. A. பாரதிதாசன்
    2. B. கவிமணி
    3. C. பாரதியார்
    4. D. புகழேந்திப் புலவர்.
    Answer and explanation

    Correct answer: C. பாரதியார்

    Provisional answer key

    Source: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 55, question 110; tentative key (booklet tick, no final key published), S.No. 110: C)

  3. Question 111

    பட்டியல் I ல் உள்ள சொற்களை பட்டியல் II-ல் உள்ள சொற்பொருளறிந்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு : பட்டியல் I – பட்டியல் II சொல் – பொருள் 1. பொலம் 2. வேரல் 3. நொய்மை 4. செந்தண்மை அ. இரக்கம் ஆ. அழகு இ. மூங்கில் ஈ. மென்மை. குறியீடுகள் : 1 2 3 4

    1. A. அ ஈ இ ஆ
    2. B. ஆ ஈ அ இ
    3. C. ஆ இ ஈ அ
    4. D. ஈ இ ஆ அ.
    Answer and explanation

    Correct answer: C. ஆ இ ஈ அ

    Provisional answer key

    Source: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 55, question 111; tentative key (booklet tick, no final key published), S.No. 111: C)

  4. Question 112

    எது உணர்ச்சி வாக்கியம் இல்லை ?

    1. A. ஆ !வானத்து விண்மீன்கள் என்னே அழகு !
    2. B. ஐயோ !பேரறிஞர் அண்ணா மறைந்தாரே !
    3. C. உண்மைக்கு அழிவில்லை அல்லவா ?
    4. D. ஆஹா !தாஜ்மஹாலின் அழகே அழகு.
    Answer and explanation

    Correct answer: C. உண்மைக்கு அழிவில்லை அல்லவா ?

    Provisional answer key

    Source: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 56, question 112; tentative key (booklet tick, no final key published), S.No. 112: C)

  5. Question 113

    பட்டியல் I ஐ பட்டியல் II-ல் உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு : பட்டியல் I – பட்டியல் II 1. பை 2. பூ 3. பே 4. மா அ. நுரை ஆ. அளவு இ. கூர்மை ஈ. பாம்பின் படம். குறியீடுகள் : 1 2 3 4

    1. A. ஈ இ அ ஆ
    2. B. ஆ அ ஈ இ
    3. C. இ ஈ ஆ அ
    4. D. ஆ இ அ ஈ.
    Answer and explanation

    Correct answer: A. ஈ இ அ ஆ

    Provisional answer key

    Source: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 56, question 113; tentative key (booklet tick, no final key published), S.No. 113: A)

  6. Question 114

    சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக.

    1. A. கடலில் பெருங்காயம் கரைத்த போல
    2. B. கடலில் பெருங்காயம் போல் கரைத்தல்
    3. C. கடலில் கரைத்த பெருங்காயம் போல
    4. D. பெருங்காயம் கரைத்த கடல் போல.
    Answer and explanation

    Correct answer: C. கடலில் கரைத்த பெருங்காயம் போல

    Provisional answer key

    Source: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 56, question 114; tentative key (booklet tick, no final key published), S.No. 114: C)

  7. Question 115

    சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக.

    1. A. அறிவை விதைக்கும் களம் பள்ளியின் பாடநூல்கள் ஆகும்
    2. B. பள்ளி என்பது பாடநூல்களைக் கொண்டு அறிவை விதைக்கும் களம் ஆகும்
    3. C. பாடநூல்களைக் கொண்டு அறிவை விதைக்கும் களம் பள்ளி
    4. D. அறிவை விதைக்கும் களமாக பள்ளியின் பாடநூல்கள் உள்ளன.
    Answer and explanation

    Correct answer: B. பள்ளி என்பது பாடநூல்களைக் கொண்டு அறிவை விதைக்கும் களம் ஆகும்

    Provisional answer key

    Source: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 57, question 115; tentative key (booklet tick, no final key published), S.No. 115: B)

  8. Question 116

    ஐந்திலக்கணம் பேசும் நூல்

    1. A. நரிவிருத்தம்
    2. B. நன்னூல்
    3. C. வீரசோழியம்
    4. D. வச்சணந்தி மாலை.
    Answer and explanation

    Correct answer: C. வீரசோழியம்

    Provisional answer key

    Source: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 57, question 116; tentative key (booklet tick, no final key published), S.No. 116: C)

Sources