Skip to content
TNPSC Guide

Previous-year papers

TNPSC Group 4 2012 question paper with answer key

2012 · G4

Questions 165 to 174 of 200

By TNPSC Guide editorial team · Last updated:

  1. Question 165

    இராமாயணத்தில் ‘சுந்தரன்’ என்னும் பெயரால் அழைக்கப்படுபவர்

    1. A. இராமன்
    2. B. அனுமன்
    3. C. இலக்குவன்
    4. D. விபீடணன்.
    Answer and explanation

    Correct answer: B. அனுமன்

    Provisional answer key

    Source: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 69, question 165; tentative key (booklet tick, no final key published), S.No. 165: B)

  2. Question 166

    இவற்றுள் எத்தொடர் சரியானது ?

    1. A. உச்சிமேற் புலவர்கொள் இளம்பூரணர்
    2. B. உச்சிமேற் புலவர்கொள் சேனாவரையர்
    3. C. உச்சிமேற் புலவர்கொள் மயிலைநாதர்
    4. D. உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர்.
    Answer and explanation

    Correct answer: D. உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர்.

    Provisional answer key

    Source: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 69, question 166; tentative key (booklet tick, no final key published), S.No. 166: D)

  3. Question 167

    Hypocrisy : என்ற ஆங்கிலச் சொல்லுக்கு தவறான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.

    1. A. கபட நாடகம்
    2. B. கபாடம்
    3. C. கபடம்
    4. D. பாசாங்கு.
    Answer and explanation

    Correct answer: B. கபாடம்

    Provisional answer key

    Source: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 70, question 167; tentative key (booklet tick, no final key published), S.No. 167: B)

  4. Question 168

    ‘துண்டு’ என்ற அடைமொழியால் குறிக்க பெறும் நூல் யாது ?

    1. A. ஆசாரக் கோவை
    2. B. நான்மணிக்கடிகை
    3. C. இனியவை நாற்பது
    4. D. சீவகசிந்தாமணி.
    Answer and explanation

    Correct answer: B. நான்மணிக்கடிகை

    Provisional answer key

    Source: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 70, question 168; tentative key (booklet tick, no final key published), S.No. 168: B)

  5. Question 169

    ‘ஓங்கு’ எனும் அடைமொழி கொண்ட நூல் யாது ?

    1. A. கலித்தொகை
    2. B. பரிபாடல்
    3. C. அகநானூறு
    4. D. குறுந்தொகை.
    Answer and explanation

    Correct answer: B. பரிபாடல்

    Provisional answer key

    Source: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 70, question 169; tentative key (booklet tick, no final key published), S.No. 169: B)

  6. Question 170

    Cellphone : என்ற ஆங்கிலச் சொல்லுக்கு தவறான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.

    1. A. தொலைபேசி
    2. B. அலைபேசி
    3. C. கைபேசி
    4. D. செல்பேசி.
    Answer and explanation

    Correct answer: A. தொலைபேசி

    Provisional answer key

    Source: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 70, question 170; tentative key (booklet tick, no final key published), S.No. 170: A)

  7. Question 171

    விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு : ‘கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல்’

    1. A. கணவனை இழந்தோர் யார் ?
    2. B. கணவனை இழந்தோர்க்கு என்ன நேர்கிறது ?
    3. C. யாருக்கு ஆறுதல் கூற இயலாது ?
    4. D. இல் என்பதன் பொருள் யாது ?
    Answer and explanation

    Correct answer: C. யாருக்கு ஆறுதல் கூற இயலாது ?

    Provisional answer key

    Source: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 70, question 171; tentative key (booklet tick, no final key published), S.No. 171: C)

  8. Question 172

    ‘அண்ணி’ — என்பதன் பெயர்ச்சொல்லின் வகை அறிக

    1. A. குடிப்பெயர்
    2. B. கிளைப்பெயர்
    3. C. காலப்பெயர்
    4. D. சுட்டுப்பெயர்.
    Answer and explanation

    Correct answer: B. கிளைப்பெயர்

    Provisional answer key

    Source: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 71, question 172; tentative key (booklet tick, no final key published), S.No. 172: B)

  9. Question 173

    உரையாசிரியச் சக்கரவர்த்தி எனப் போற்றப்படுபவர்

    1. A. கதிரேசச் செட்டியார்
    2. B. மறைமலை அடிகள்
    3. C. எஸ். வையாபுரிப்பிள்ளை
    4. D. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரி.
    Answer and explanation

    Correct answer: D. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரி.

    Provisional answer key

    Source: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 71, question 173; tentative key (booklet tick, no final key published), S.No. 173: D)

  10. Question 174

    பட்டியல் I ஐ பட்டியல் II-ல் உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு : பட்டியல் I – பட்டியல் II 1. ஒழி 2. கழி 3. ஒளி 4. களி அ. தடி ஆ. நீக்கு இ. மகிழ்ச்சி ஈ. வெளிச்சம். குறியீடுகள் : 1 2 3 4

    1. A. ஆ அ ஈ இ
    2. B. இ ஆ அ ஈ
    3. C. ஈ ஆ அ இ
    4. D. அ இ ஆ ஈ.
    Answer and explanation

    Correct answer: A. ஆ அ ஈ இ

    Provisional answer key

    Source: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 71, question 174; tentative key (booklet tick, no final key published), S.No. 174: A)

Sources