Previous-year papers
TNPSC Group 4 2012 question paper with answer key
2012 · G4
Questions 192 to 196 of 200
By TNPSC Guide editorial team · Last updated:
Question 192
சந்திப்பிழையற்ற தொடரைத் தேர்க :
- A. புரட்சிப் பூக்கள் பூத்துக் குலுங்கிய புதுவையில் புரட்சி கவிஞர் பாரதிதாசன் தோன்றினார்
- B. புரட்சிப் பூக்கள் பூத்து குலுங்கிய புதுவையில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தோன்றினார்
- C. புரட்சி பூக்கள் பூத்துக் குலுங்கிய புதுவையில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தோன்றினார்
- D. புரட்சிப் பூக்கள் பூத்துக் குலுங்கிய புதுவையில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தோன்றினார்.
Answer and explanation
Correct answer: D. புரட்சிப் பூக்கள் பூத்துக் குலுங்கிய புதுவையில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தோன்றினார்.
Provisional answer key
Source: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 77, question 192; tentative key (booklet tick, no final key published), S.No. 192: D)
Question 193
வழூஉச் சொற்கள் நீக்கிய வாக்கியத்தை தேர்வு செய்க :
- A. புண்ணாக்கு விற்பனையில் பதட்டம் அடைந்தான்
- B. பிண்ணாக்கு விற்பனையில் பதட்டம் அடைந்தான்
- C. வேர்வை சிந்த சுவற்றில் ஏறினான்
- D. வியர்வை சிந்த சுவரில் ஏறினான்.
Answer and explanation
Correct answer: D. வியர்வை சிந்த சுவரில் ஏறினான்.
Provisional answer key
Source: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 77, question 193; tentative key (booklet tick, no final key published), S.No. 193: D)
Question 194
பட்டியல் I ல் உள்ள சொற்களை பட்டியல் II-ல் உள்ள சொற்பொருளறிந்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு : பட்டியல் I – பட்டியல் II சொல் – பொருள் 1. புயல் 2. புரை 3. சலம் 4. துப்பு அ. உணவு ஆ. வஞ்சனை இ. குற்றம் ஈ. மேகம். குறியீடுகள் : 1 2 3 4
- A. அ ஈ இ ஆ
- B. ஈ இ ஆ அ
- C. ஆ அ ஈ இ
- D. இ ஆ அ ஈ.
Answer and explanation
Correct answer: B. ஈ இ ஆ அ
Provisional answer key
Source: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 77, question 194; tentative key (booklet tick, no final key published), S.No. 194: B)
Question 195
பட்டியல் I ல் உள்ள நூல்களை பட்டியல் II-ல் உள்ள நூலாசிரியர்களுடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு : பட்டியல் I – பட்டியல் II நூல் – நூலாசிரியர் 1. திருக்குற்றாலக் குறவஞ்சி 2. இராவண காவியம் 3. மீனாட்சியம்மைக் குறம் 4. தில்லைக்கலம்பகம் அ. புலவர் குழந்தை ஆ. குமரகுருபரர் இ. இரட்டைப்புலவர் ஈ. திரிகூடஇராசப்பக்கவிராயர். குறியீடுகள் : 1 2 3 4
- A. ஈ அ ஆ இ
- B. அ ஈ இ ஆ
- C. ஈ ஆ அ இ
- D. இ ஆ அ ஈ.
Answer and explanation
Correct answer: A. ஈ அ ஆ இ
Provisional answer key
Source: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 78, question 195; tentative key (booklet tick, no final key published), S.No. 195: A)
Question 196
‘பழிநாணுவானை’ - பெயர்சொல்லின் வகையறிக :
- A. தொழிற்பெயர்
- B. பண்புப்பெயர்
- C. பொருட்பெயர்
- D. வினையாலணையும் பெயர்.
Answer and explanation
Correct answer: D. வினையாலணையும் பெயர்.
Provisional answer key
Source: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 78, question 196; tentative key (booklet tick, no final key published), S.No. 196: D)