Previous-year papers
TNPSC Group 4 2012 question paper with answer key
2012 · G4
Questions 156 to 164 of 200
By TNPSC Guide editorial team · Last updated:
Question 156
‘கல்’ என்னும் வேர்ச்சொல் எந்த இலக்கணத்தோடு சரியாக பொருந்தியுள்ளது ?
- A. கல்-கற்றான் — வினையெச்சம்
- B. கல்-கற்றான் — வினைமுற்று
- C. கல்-கற்றான் — தொழிற்பெயர்
- D. கல்-கற்றான் — பெயரெச்சம்.
Answer and explanation
Correct answer: B. கல்-கற்றான் — வினைமுற்று
Provisional answer key
Source: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 67, question 156; tentative key (booklet tick, no final key published), S.No. 156: B)
Question 157
‘பார்குலாம்’ என்ற பெயர்ச்சொல்லின் வகையில் எது சரியானது ?
- A. குணப்பெயர்
- B. இடப்பெயர்
- C. தொழிற்பெயர்
- D. சினைப்பெயர்.
Answer and explanation
Correct answer: B. இடப்பெயர்
Provisional answer key
Source: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 67, question 157; tentative key (booklet tick, no final key published), S.No. 157: B)
Question 158
மருத நிலமக்களின் ‘நந்தா விளக்கம்’ எனும் அடைமொழியால் வழங்கும் நூல் யாது ?
- A. உலா
- B. பள்ளு
- C. பிள்ளைத்தமிழ்
- D. கலம்பகம்.
Answer and explanation
Correct answer: B. பள்ளு
Provisional answer key
Source: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 67, question 158; tentative key (booklet tick, no final key published), S.No. 158: B)
Question 159
குறிஞ்சிக்கு ________ என இவரைக் கூறுவர்.
- A. பரணர்
- B. கம்பர்
- C. கபிலர்
- D. குமரகுருபரர்.
Answer and explanation
Correct answer: C. கபிலர்
Provisional answer key
Source: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 68, question 159; tentative key (booklet tick, no final key published), S.No. 159: C)
Question 160
‘செல்’ என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தை தேர்க :
- A. சென்ற
- B. சென்று
- C. சென்றவன்
- D. சென்றான்.
Answer and explanation
Correct answer: B. சென்று
Provisional answer key
Source: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 68, question 160; tentative key (booklet tick, no final key published), S.No. 160: B)
Question 161
குட்டித் தொல்காப்பியம் எனக் கூறப்படும் நூல் எது ?
- A. பிரயோக விவேகம்
- B. தொன்னூல் விளக்கம்
- C. இலக்கண விளக்கம்
- D. பிரபந்த தீபிகை.
Answer and explanation
Correct answer: C. இலக்கண விளக்கம்
Provisional answer key
Source: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 68, question 161; tentative key (booklet tick, no final key published), S.No. 161: C)
Question 162
சொற்களுக்கான இலக்கணக் குறிப்புகளில் வரிசை மாறாத சரியான இணையைத் தேர்வு செய்க : நீர்வேலி, ஒரு தனி
- A. வினைத்தொகை, ஒருபொருட் பன்மொழி
- B. உருவகம், ஒருபொருட் பன்மொழி
- C. பண்புத்தொகை, ஒருபொருட் பன்மொழி
- D. பண்புப் பெயர், ஒருபொருட் பன்மொழி.
Answer and explanation
Correct answer: B. உருவகம், ஒருபொருட் பன்மொழி
Provisional answer key
Source: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 68, question 162; tentative key (booklet tick, no final key published), S.No. 162: B)
Question 163
‘மாட்சி’ என்ற பெயர்ச்சொல்லின் வகை அறிக :
- A. தொழிற்பெயர்
- B. பண்புப்பெயர்
- C. வினையாலணையும் பெயர்
- D. காலப்பெயர்.
Answer and explanation
Correct answer: B. பண்புப்பெயர்
Provisional answer key
Source: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 68, question 163; tentative key (booklet tick, no final key published), S.No. 163: B)
Question 164
பட்டியல் I ல் உள்ள ஆசிரியர்களை பட்டியல் II-ல் உள்ள சிறப்புப் பெயர்களுடன், கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு : பட்டியல் I – பட்டியல் II ஆசிரியர்கள் – சிறப்புப் பெயர்கள் 1. ஒட்டக்கூத்தர் 2. திருநாவுக்கரசர் 3. பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் 4. வாணிதாசன் அ. திவ்விய கவி ஆ. பாவலர் மணி இ. கவிராட்சசன் ஈ. வாகீசர். குறியீடுகள் : 1 2 3 4
- A. ஆ இ ஈ அ
- B. இ ஈ அ ஆ
- C. ஈ அ ஆ இ
- D. அ இ ஈ ஆ.
Answer and explanation
Correct answer: B. இ ஈ அ ஆ
Provisional answer key
Source: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 69, question 164; tentative key (booklet tick, no final key published), S.No. 164: B)