முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்
தொகுதி 4 வினாத்தாள் 2012
2012 · G4
மொத்தம் 200 கேள்விகளில் 109 முதல் 116 வரை
எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:
கேள்வி எண் 109
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு : “உறுவினை காய்வோன் உயர்வு வேண்டல் பொய்”
- A. உயர்வு வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும் ?
- B. உறுவினை காய்வோன் யார் ?
- C. காய்தல் நல்லதா ? கெட்டதா ?
- D. யார் உயர்வை விரும்புவது பொய்யாகும் ?
விடையும் விளக்கமும்
சரியான விடை: D. யார் உயர்வை விரும்புவது பொய்யாகும் ?
தற்காலிக விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 55, question 109; tentative key (booklet tick, no final key published), S.No. 109: D)
கேள்வி எண் 110
‘நீடு துயில் நீக்க பாட வந்த நிலா’ என்ற தொடரால் அழைக்கப் பெறுபவர்
- A. பாரதிதாசன்
- B. கவிமணி
- C. பாரதியார்
- D. புகழேந்திப் புலவர்.
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. பாரதியார்
தற்காலிக விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 55, question 110; tentative key (booklet tick, no final key published), S.No. 110: C)
கேள்வி எண் 111
பட்டியல் I ல் உள்ள சொற்களை பட்டியல் II-ல் உள்ள சொற்பொருளறிந்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு : பட்டியல் I – பட்டியல் II சொல் – பொருள் 1. பொலம் 2. வேரல் 3. நொய்மை 4. செந்தண்மை அ. இரக்கம் ஆ. அழகு இ. மூங்கில் ஈ. மென்மை. குறியீடுகள் : 1 2 3 4
- A. அ ஈ இ ஆ
- B. ஆ ஈ அ இ
- C. ஆ இ ஈ அ
- D. ஈ இ ஆ அ.
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. ஆ இ ஈ அ
தற்காலிக விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 55, question 111; tentative key (booklet tick, no final key published), S.No. 111: C)
கேள்வி எண் 112
எது உணர்ச்சி வாக்கியம் இல்லை ?
- A. ஆ !வானத்து விண்மீன்கள் என்னே அழகு !
- B. ஐயோ !பேரறிஞர் அண்ணா மறைந்தாரே !
- C. உண்மைக்கு அழிவில்லை அல்லவா ?
- D. ஆஹா !தாஜ்மஹாலின் அழகே அழகு.
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. உண்மைக்கு அழிவில்லை அல்லவா ?
தற்காலிக விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 56, question 112; tentative key (booklet tick, no final key published), S.No. 112: C)
கேள்வி எண் 113
பட்டியல் I ஐ பட்டியல் II-ல் உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு : பட்டியல் I – பட்டியல் II 1. பை 2. பூ 3. பே 4. மா அ. நுரை ஆ. அளவு இ. கூர்மை ஈ. பாம்பின் படம். குறியீடுகள் : 1 2 3 4
- A. ஈ இ அ ஆ
- B. ஆ அ ஈ இ
- C. இ ஈ ஆ அ
- D. ஆ இ அ ஈ.
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. ஈ இ அ ஆ
தற்காலிக விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 56, question 113; tentative key (booklet tick, no final key published), S.No. 113: A)
கேள்வி எண் 114
சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக.
- A. கடலில் பெருங்காயம் கரைத்த போல
- B. கடலில் பெருங்காயம் போல் கரைத்தல்
- C. கடலில் கரைத்த பெருங்காயம் போல
- D. பெருங்காயம் கரைத்த கடல் போல.
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. கடலில் கரைத்த பெருங்காயம் போல
தற்காலிக விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 56, question 114; tentative key (booklet tick, no final key published), S.No. 114: C)
கேள்வி எண் 115
சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக.
- A. அறிவை விதைக்கும் களம் பள்ளியின் பாடநூல்கள் ஆகும்
- B. பள்ளி என்பது பாடநூல்களைக் கொண்டு அறிவை விதைக்கும் களம் ஆகும்
- C. பாடநூல்களைக் கொண்டு அறிவை விதைக்கும் களம் பள்ளி
- D. அறிவை விதைக்கும் களமாக பள்ளியின் பாடநூல்கள் உள்ளன.
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. பள்ளி என்பது பாடநூல்களைக் கொண்டு அறிவை விதைக்கும் களம் ஆகும்
தற்காலிக விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 57, question 115; tentative key (booklet tick, no final key published), S.No. 115: B)
கேள்வி எண் 116
ஐந்திலக்கணம் பேசும் நூல்
- A. நரிவிருத்தம்
- B. நன்னூல்
- C. வீரசோழியம்
- D. வச்சணந்தி மாலை.
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. வீரசோழியம்
தற்காலிக விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 57, question 116; tentative key (booklet tick, no final key published), S.No. 116: C)