முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்
தொகுதி 4 வினாத்தாள் 2012
2012 · G4
மொத்தம் 200 கேள்விகளில் 147 முதல் 155 வரை
எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:
கேள்வி எண் 147
‘பயில்’ — என்னும் வேர்சொல்லின் வினைமுற்றை காண்க.
- A. பயின்ற
- B. பயின்று
- C. பயிலல்
- D. பயின்றான்.
விடையும் விளக்கமும்
சரியான விடை: D. பயின்றான்.
தற்காலிக விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 65, question 147; tentative key (booklet tick, no final key published), S.No. 147: D)
கேள்வி எண் 148
‘நல்லவாய் நாடி நடக்குமாம் இல்லார்க்கு’ - என்னும் அடியில் ‘நாடி’ என்னும் சொல்லின் வினைமுற்று எது ?
- A. நாடுதல்
- B. நாடு
- C. நாடியவன்
- D. நாடினான்.
விடையும் விளக்கமும்
சரியான விடை: D. நாடினான்.
தற்காலிக விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 65, question 148; tentative key (booklet tick, no final key published), S.No. 148: D)
கேள்வி எண் 149
பொருந்தாத இணையைக் கண்டறிக :
- A. அவகாசம் — நாள் தள்ளீடு
- B. சமூகதீர்வு — அமைப்பு
- C. மகாசபை — பேரவை
- D. மகஜர் — விண்ணப்பம்.
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. சமூகதீர்வு — அமைப்பு
தற்காலிக விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 65, question 149; tentative key (booklet tick, no final key published), S.No. 149: B)
கேள்வி எண் 150
பொருந்தாத இணையைக் கண்டறிக :
- A. அரி — திருமால்
- B. உரம் — சக்தி
- C. ஒதி — கலங்கி
- D. கவி — கிழமை.
விடையும் விளக்கமும்
சரியான விடை: D. கவி — கிழமை.
தற்காலிக விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 66, question 150; tentative key (booklet tick, no final key published), S.No. 150: D)
கேள்வி எண் 151
‘துற’ என்னும் வேர்ச்சொல்லின் தொழிற்பெயர் எழுதுக.
- A. துறப்ப
- B. துறந்து
- C. துறத்தல்
- D. துறந்தான்.
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. துறத்தல்
தற்காலிக விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 66, question 151; tentative key (booklet tick, no final key published), S.No. 151: C)
கேள்வி எண் 152
Mole : என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.
- A. அணுத்திரண்மம்
- B. நுண்கூறு
- C. அலைதாங்கி
- D. சிறுதுணுக்கு.
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. அலைதாங்கி
தற்காலிக விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 66, question 152; tentative key (booklet tick, no final key published), S.No. 152: C)
கேள்வி எண் 153
பட்டியல் I ஐ பட்டியல் II-ல் உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு : பட்டியல் I – பட்டியல் II 1. பொருட்பெயர் 2. இடப்பெயர் 3. தொழிற்பெயர் 4. பண்புப்பெயர் அ. கொங்கன் ஆ. ஈவான் இ. அந்தணன் ஈ. அத்திகோசத்தான். குறியீடுகள் : 1 2 3 4
- A. அ ஆ இ ஈ
- B. ஈ அ ஆ இ
- C. ஈ ஆ இ அ
- D. இ அ ஆ ஈ.
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. ஈ அ ஆ இ
தற்காலிக விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 66, question 153; tentative key (booklet tick, no final key published), S.No. 153: B)
கேள்வி எண் 154
‘வினைத்தொகை’ - என்பதன் சரியான இலக்கண விளக்கம் தேர்க :
- A. மூன்று காலமும் மறைந்து பொருந்தி வரும்
- B. இறந்த காலம் நிகழ்காலம் மறைந்து பொருந்தி வரும்
- C. எதிர்காலம் மட்டும் மறைந்து பொருந்திவரும்
- D. காலத்தை உணர்த்தாது வரும்.
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. மூன்று காலமும் மறைந்து பொருந்தி வரும்
தற்காலிக விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 67, question 154; tentative key (booklet tick, no final key published), S.No. 154: A)
கேள்வி எண் 155
கொடுக்கப்பட்டுள்ள சொற்களுக்கான இலக்கணக் குறிப்புகளில் வரிசை மாறாத சரியான இணையைத் தேர்வு செய்க : கருநிறம், குருநிறம்
- A. பண்புத்தொகை, பண்புத்தொகை
- B. பண்புத்தொகை, வினைத்தொகை
- C. பண்புத்தொகை, உரிச்சொல் தொடர்
- D. வினைத்தொகை, உரிச்சொல் தொடர்.
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. பண்புத்தொகை, உரிச்சொல் தொடர்
தற்காலிக விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 67, question 155; tentative key (booklet tick, no final key published), S.No. 155: C)