முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்
தொகுதி 4 வினாத்தாள் 2012
2012 · G4
மொத்தம் 200 கேள்விகளில் 79 முதல் 86 வரை
எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:
கேள்வி எண் 79
பொருந்தாததைச் சுட்டுக :
- A. அரிவை
- B. மடந்தை
- C. விடலை
- D. மங்கை.
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. விடலை
தற்காலிக விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Knowledge file (questions 1-100), published with the tentative answer key (SGSY page 42, question 79; tentative key (booklet tick, no final key published), S.No. 79: C)
கேள்வி எண் 80
கீழ்க்காணும் நூல்களுள் ஜெயகாந்தன் எழுதியது எது ?
- A. மரப்பசு
- B. பாரிசுக்குப் போ
- C. கள்ளோ காவியமோ
- D. மோக முள்.
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. பாரிசுக்குப் போ
தற்காலிக விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Knowledge file (questions 1-100), published with the tentative answer key (SGSY page 43, question 80; tentative key (booklet tick, no final key published), S.No. 80: B)
கேள்வி எண் 81
ஒலிம்பிக் கொடியில் 5 கண்டங்களைக் குறிக்கும் வகையில் 5 வளையங்கள் உள்ளன. அவற்றில் எந்த இரு கண்டங்கள் இந்து சமுத்திரத்தைத் தொடவில்லை ?
- A. ஆசியா, ஐரோப்பா
- B. ஐரோப்பா, ஆப்பிரிக்கா
- C. ஐரோப்பா, ஆஸ்திரேலியா
- D. ஐரோப்பா, வட அமெரிக்கா.
விடையும் விளக்கமும்
சரியான விடை: D. ஐரோப்பா, வட அமெரிக்கா.
தற்காலிக விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Knowledge file (questions 1-100), published with the tentative answer key (SGSY page 43, question 81; tentative key (booklet tick, no final key published), S.No. 81: D)
கேள்வி எண் 82
கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் எது மக்கள்தொகைக் கணக்கெடுப்பு-2011 பற்றி தவறான தகவலைத் தருகிறது ?
- A. சுதந்திரத்திற்குப் பிறகு நடைபெற்ற 7வது மக்கள்தொகைக் கணக்கெடுப்பு
- B. ‘நமது மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நமது எதிர்காலம்’ என்பது இதன் முக்கிய வாசகமாகும்
- C. இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. வீட்டுப்பட்டியல் மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு, மக்கள்தொகைக் கணக்கெடுப்பு
- D. கைப்பேசி, கணினி மற்றும் இணையம் பயன்படுத்துவோர் பற்றிய தகவல் சேகரிக்கப்படவில்லை.
விடையும் விளக்கமும்
சரியான விடை: D. கைப்பேசி, கணினி மற்றும் இணையம் பயன்படுத்துவோர் பற்றிய தகவல் சேகரிக்கப்படவில்லை.
தற்காலிக விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Knowledge file (questions 1-100), published with the tentative answer key (SGSY page 43, question 82; tentative key (booklet tick, no final key published), S.No. 82: D)
கேள்வி எண் 83
பின்வருபவர்களுள் பத்தொன்பதாவது நிதிக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார் ?
- A. நீதியரசர் ஏ. என். ரே
- B. நீதியரசர் பி. வி. ரெட்டி
- C. நீதியரசர் எஸ். எம். சிக்ரி
- D. நீதியரசர் ஒய். வி. சந்திரசூட்.
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. நீதியரசர் பி. வி. ரெட்டி
தற்காலிக விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Knowledge file (questions 1-100), published with the tentative answer key (SGSY page 44, question 83; tentative key (booklet tick, no final key published), S.No. 83: B)
கேள்வி எண் 84
பின்வருவனவற்றுள் இந்திய ரிசர்வ் வங்கியின் பணி அல்லாதது எது ?
- A. பல்வேறு மதிப்பிலான ரூபாய் நோட்டுக்களை வழங்குதல்
- B. அரசாங்கத்திற்கான வங்கியாகச் செயல்படுதல்
- C. வங்கிகளின் வங்கியாகச் செயல்படுதல்
- D. தனி நபர்களுக்குக் கடன் வழங்குதல்.
விடையும் விளக்கமும்
சரியான விடை: D. தனி நபர்களுக்குக் கடன் வழங்குதல்.
தற்காலிக விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Knowledge file (questions 1-100), published with the tentative answer key (SGSY page 44, question 84; tentative key (booklet tick, no final key published), S.No. 84: D)
கேள்வி எண் 85
மனித உடலில் எதை பெர்சனாலிட்டி ( [அச்சில் சிதைந்த சொல்] தன்மை ) ஹார்மோன் என்று அழைக்கிறோம் ?
- A. வளர்ச்சி ஹார்மோன்
- B. ஆக்ஸிடாசின்
- C. வாஸோபிரிசின்
- D. தைராக்சின்.
விடையும் விளக்கமும்
சரியான விடை: D. தைராக்சின்.
தற்காலிக விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Knowledge file (questions 1-100), published with the tentative answer key (SGSY page 45, question 85; tentative key (booklet tick, no final key published), S.No. 85: D)
கேள்வி எண் 86
கீழ்க்கண்டவற்றுள் மிகவும் குறுகிய கோள் யாது ?
- A. சனி
- B. வீனஸ்
- C. புளூட்டோ
- D. நெப்டியூன்.
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. புளூட்டோ
தற்காலிக விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Knowledge file (questions 1-100), published with the tentative answer key (SGSY page 45, question 86; tentative key (booklet tick, no final key published), S.No. 86: C)